← Back

Iruthiyai Nee Song Lyrics

Singer : Chinmayi Sripada Music by : Yuvan Shankar Raja Lyrics by : Uma Devi Female : Iruthiyai nee pona pathai enge Varugaiyai naan thedi alivathu enge Female : Kaalame kodum pagaiya Kanavugal saambalai aanathe Kaathale verum kathaiya Dhinam unai thedinen oar anathaiyai Female : Nenjodu than nee Neendhum ninaivu neela Kollamale nan Ennai kondru poda Ullukulle or Unmai thottru poga Nenjamathail naan Enna vaazhvu vaazha
பாடகி : சின்மய் ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : இறுதியாய் நீ…. போன பாதை இங்கே வருகையை நான் தேடி அலைவது எங்கே பெண் : காலமே கொடும் பகையா கனவுகள் சாம்பலாய் ஆனதே காதலே வெறுங்கதையா தினம் உனை தேடினேன் ஓஒ அதை பெண் : நெஞ்சோடுதான் நீ நீந்தும் நினைவு நீள கொல்லாமலே நான் என்னைக் கொன்று போட பெண் : உள்ளுக்குள்ளே ஓர் உண்மை தோற்று போக வஞ்சகனே நான் என்ன வாழ்வு வாழ…..