← Back

Sottavaala Song Lyrics

Singers : Shankar Mahadevan and M.M. Manasi Music by : Devi Sri Prasad Male : Hey..Sottavaala sottavaala Sottavaala kuttipola Sokka vaikka vandirikka sundari Female : Hey.. rettavaalu rettavaalu Rettavaalu sittupola Suttiaattam aadavandha sundhara.. Male : Hey vatta vatta pottukariyae En kannam rendil Vittu vittu muththam podadi Female : Getti getti gettikaaranae Unkaiyil pookum Mottu mottu mottu poongudi Male : Neeyachu naanumachu Neththi pottil Ichu vachu nenjukootill Kichu kichu Panni paakka enni pakkuren.. Male : Maanae thaenae Mayilae kuyilae Ellam serndhaa nee.. Male : Chellam chellam Thithikum vellam Vaadi en mandhagini Male : Hey..Sottavaala sottavaala Sottavaala kuttipola Sokka vaikka vandirikka sundari Female : Hey.. rettavaalu rettavaalu Rettavaalu sittupola Suttiaattam aadavandha sundhara.. Female : Hey raaja maarthaandanae Naan macham ulla maanu Nee mattum dhaanae aadu En dhaegam engum thaenu Nee echil pannadhae Male : Adi cheeni singaariyae Nee kaal molacha meenu Un kaalu rendum thoonu Un kachukkulla thaenu Nee thapi selladhae Female : Kannalae karppam seiyyadhae Kannam thottu kannam thottu Kannam vaikadhae Male : Maanae thaenae Mayilae kuyilae Ellam serndhaa nee.. Male : Chellam chellam Thithikum vellam Vaadi en mandhagini Male : Vaadi sinthamani Nee athai petha thennai Naan vachikkiren unna Oru ichukudu munna Nee etti selladhae Female : Veera maavendhanae Nee vetti vacha thaekku En vethalaikku paakku Ada oorudhada naakku Nee odi pogaathae Male : Hey.. panthalae Roja panthalae Pacha nenja pacha nenja Patha vaikkadhae Male : Maanae thaenae Mayilae kuyilae Ellam serndhaa nee.. Female : Chellam chellam Thithikum vellam Naan than un mandhagini Male : Oo..sottavaala sottavaala Sottavaala Kuttipola Sokka vaikka vandirikka sundari Female : Hey.. rettavaalu rettavaalu Rettavaalu sittupola Suttiaattam aadavandha sundhara..
பாடகி : எம்.எம். மனசி பாடகா் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹே சொட்டவாள சொட்டவாள சொட்டவாளக் குட்டிபோல சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி பெண் : ஹே ரெட்டவாலு ரெட்டவாலு ரெட்டவாலு சிட்டுபோல சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா ஆண் : ஹே வட்ட வட்ட பொட்டுகாாியே என் கன்னம் ரெண்டில் விட்டு விட்டு முத்தம் போடடி பெண் : கெட்டி கெட்டி கெட்டிகாரனே உன்கையில் பூக்கும் மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி ஆண் : நீயாச்சு நானுமாச்சு நெத்தி பொட்டில் இச்சு வச்சு நெஞ்சுக்கூட்டில் கிச்சு கிச்சு பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன் ஆண் : மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ ஆண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம் வாடி என் மந்தாகினி ஆண் : ஹே சொட்டவாள சொட்டவாள சொட்டவாளக் குட்டிபோல சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி பெண் : ஹே ரெட்டவாலு ரெட்டவாலு ரெட்டவாலு சிட்டுபோல சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா பெண் : ஹே ராஜ மார்த்தாண்டனே நான் மச்சம்உள்ள மானு நீ மட்டும் தானே ஆடு என் தேகம் எங்கும் தேனு நீ எச்சில் பண்ணாதே ஆண் : அடி சீனிச் சிங்காரியே நீ கால்மொளச்ச மீனு உன் காலுரெண்டும் தூணு உன் கச்சுக்குள்ள தேனு நீ தப்பிச் செல்லாதே பெண் : கண்ணாலே கர்ப்பம் செய்யாதே கன்னம்தொட்டு கன்னம்தொட்டு கன்னம் வைக்காதே ஆண் : மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ ஆண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம் வாடி என் மந்தாகினி ஆண் : வாடி சிந்தாமணி நீ அத்தை பெத்த தென்னை நான் வச்சிக்கிறேன் உன்ன ஒரு இச்சுக்குடு முன்ன நீ எட்டிச் செல்லாதே பெண் : வீர மாவேந்தனே நீ வெட்டிவச்ச தேக்கு என் வெத்தலைக்குப் பாக்கு அட ஊறுதடா நாக்கு நீ ஓடிப் போகாதே ஆண் : ஹே பந்தாலே ரோஜாப் பந்தாலே பச்ச நெஞ்ச பச்ச நெஞ்ச பத்த வைக்காதே ஆண் : மானே தேனே மயிலே குயிலே எல்லாம் சேர்ந்தா நீ பெண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம் நான் தான் உன் மந்தாகினி ஆண் : ஓ சொட்டவாள சொட்டவாள சொட்டவாளக் குட்டிபோல சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி பெண் : ஹே ரெட்டவாலு ரெட்டவாலு ரெட்டவாலு சிட்டுபோல சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா