← Back

Mobila Mobila Song Lyrics

Singers : D.Imman and Maya Music by : D. Imman Male : { Mobileah mobileah Male : Mobileah Naan unthan postpaidah prepaidah sol sol } (2) Male : Nenjukullae ketkudhae Nam kaadhal ringtone-ai Hey kaadhukullae pesudhae Un pechu voice mail-ai Male : En kutti idhayam thavikum En pinju viralum thudikum Un numberuku phone pannavae Phone panna subscriber cannot be Reached at the moment Male : Mobileah mobileah Male : Mobileah Naan unthan postpaidah prepaidah sol sol Male : Mobileah mobileah mobileah Oo ho ho ho naan unthan postpaidah prepaidah sol sol Male : Nee thaaimozhi pesidum pothu Andha aangilam thembuthu paaru Ayyayo enaku pavama iruku Female : Nee ennidam pesidum pothu Motha pen inam yenguthu paaru Ayyayo enaku bayama iruku Male : Unthan maarapa neraakum velai matum Enaku ippo kidaikuma Female : Poda paaluku poonaiya kaaval vaika Ennakenna paithiyama Enthan azhagu un vizhi unnum ice cream-a Male : Mobileah mobileah Female : ……………………. Naan unthan postpaidah prepaidah sol sol Male : Mobileah mobileah Male : Mobileah Naan unthan postpaidah prepaidah sol sol Male : ………………………………… Male : Mel oonjalil aadidum pothu Indha uzhagamae aadidum paaru Ayyayo ennaku khusiyaai iruku Female : Neeyum mosamaai paarthidum pothu Endhan aadaikum koosuthu paaru Ayyayo enaku bothaiyaai iruku Male : Unnai paakaatha naalellam naalae illai Ennudaiya calender-il Female : Neeyum theendaatha baagangal uyirodu illai Ennudaiya thegathilae Intha udal un viral meetum keyboard-a Male : Mobileah mobileah Male : Mobileah Naan unthan postpaidah prepaidah sol sol Female : Nenjukullae ketkudhae Male : Nam kaadhal ringtone-ai Female : En kaadhukullae pesudhae Male : Un pechu voice mail-ai En kutti idhayam thavikum En pinju viralum thudikum Un numberuku phone pannavae Male & Female : Phone panna subscriber cannot be Reached at the moment Female : Mobile ah ha ha ha aa
பாடகி : மாயா பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { மொபைல்ஆ மொபைல்ஆ ஆண் : மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் } (2) ஆண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனாய் ஹே காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா ஆண் : என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட் ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ ஆண் : மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ மொபைல்ஆ ஓ ஹோ ஹோ ஹோ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் ஆண் : நீ தாய் மொழி பேசிடும் போது அந்த ஆங்கிலம் தேம்புது பாரு அய்யயோ எனக்கு பாவமா இருக்கு பெண் : நீ என்னிடம் பேசிடும் போது மொத்த பெண் இனம் ஏங்குது பாரு அய்யயோ எனக்கு பயமா இருக்கு ஆண் : உந்தன் மாராப்ப நேராக்கும் வேலை மட்டும் எனக்கு இப்போ கிடைக்குமா பெண் : போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க எனக்கென்ன பைத்தியமா எந்தன் அழகு உன் விழி உண்ணும் ஐஸ் கிரீம்மா ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ பெண் : …………………………………….. நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ ஆண் : மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் ஆண் : …………………………….. ஆண் : மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது இந்த உலகமே ஆடிடும் பாரு அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு பெண் : நீயும் மோசமாய் பார்த்திடும் போது எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு ஆண் : உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல என்னுடைய காலெண்டர்ரில் பெண் : நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை என்னுடைய தேகத்திலே இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டு டா ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ ஆண் : மொபைல்ஆ நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல் பெண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே ஆண் : நம் காதல் ரிங்க்டோனாய் பெண் : என் காதுகுள்ளே பேசுதே ஆண் : உன் பேச்சு வாய்ஸ் மெயிலா என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன் நம்பர்க்கு போன் பண்ணவே ஆண் & பெண் : போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட் பெண் : மொபைல்ஆ ஹா ஹா ஹா ஹா