← Back

Unmai Orunaal Veliyaagum Song Lyrics

Singers : Trichy Loganathan and Chorus Music by : M. B. Sreenivas Chorus : Unmai oru naal veliyaagum Male : Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Chorus : Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Male : Porumai oru naal puliyaagum Male : Porumai oru naal puliyaagum Adharkku poiyum purattum baliyaagum Chorus : Poiyum purattum baliyaagum Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Male : Unmai oru naal veliyaagum Male : Kaalam therinthu koovum sevalai Kavizhthu pottaalum niruthaathu Chorus : Kaalam therinthu koovum sevalai Kavizhthu pottaalum niruthaathu Male : Kallai thookki baaram vaithaalum Kanakkaai koovum thavaradhu Chorus : Kanakkaai koovum thavaradhu Chorus : Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Male : Unmai oru naal veliyaagum Male : Thaazhampoovai thalaiyil maraithaalum Vaasam maraivadhu kedaiyadhu Chorus : Thaazhampoovai thalaiyil maraithaalum Vaasam maraivadhu kedaiyadhu Male : Sathiyathai ulagil evanum Sathiyathaiyum ulagil evanum Chorus : Sathiyaal maraikka mudiyaadhu Chorus : Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Male : Unmai oru naal veliyaagum Male : Anbu nenjilae aathiram vandhaal Aandavan kooda anjiduvaan Chorus : Aandavan kooda anjiduvaan Male : Anbu nenjilae aathiram vandhaal Aandavan kooda anjiduvaan Chorus : Aandavan kooda anjiduvaan Male : Arivu kadhavai sariyaai thirandhaal Piravi kurudanum kann peruvaan Chorus : Piravi kurudanum kann peruvaan Chorus : Unmai oru naal veliyaagum Adhil ullangalellam thelivaagum Male : Unmai oru naal veliyaagum
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ் குழு : உண்மை ஒருநாள் வெளியாகும் ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் குழு : உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் ஆண் : பொறுமை ஒருநாள் புலியாகும் ஆண் : பொறுமை ஒருநாள் புலியாகும் அதற்கு பொய்யும் புரட்டும் பலியாகும் குழு : பொய்யும் புரட்டும் பலியாகும் உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும் ஆண் : காலம் தெரிந்து கூவும் சேவலை கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது குழு : காலம் தெரிந்து கூவும் சேவலை கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது ஆண் : கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும் கணக்காய் கூவும் தவறாது குழு : கணக்காய் கூவும் தவறாது குழு : உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும் ஆண் : தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் வாசம் மறைவது கிடையாது குழு : தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் வாசம் மறைவது கிடையாது ஆண் : சத்தியத்தை உலகில் எவனும் சதியால் மறைக்க முடியாது குழு : சதியால் மறைக்க முடியாது குழு : உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும் ஆண் : அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான் குழு : அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் ஆண்டவன் கூட அஞ்சிடுவான் ஆண் : அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான் குழு : பிறவிக் குருடனும் கண் பெறுவான் குழு : உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும் ஆண் : உண்மை ஒருநாள் வெளியாகும்