← Back

Rock N Roll Rasaathi Song Lyrics

Singers : Benny Dayal and Joewin Shamalina Music Director : D Imman Lyricist : Yugabharathi Humming : ……….. Female : Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Male : Rock n roll Raasathi raasathi Ena nekka yeanthen Kaimaathi kaimaathi Female : Sangojapattu vaazha Onnum theva illa Sallabam endrum Paavam illa Lovvaala kettuponavanga yarumilla Ullasankolla neramilla Male : Singaari sarakku Sarakku sarakku sarakku Kikerri erakku erakku Erakku erakku erakku Humming : ……….. Female : Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Male : Poote potidaatha aalu Yaarumame yaarumame Thothe poiedama vanthu Aadu gamea aadu gamea Female : Savaale savaale Samaali vanthu Tharane ippa naa Virunthu nee arunthu Deewane deewane Alaadhi inbam Kedaama kettuppo Thunindhu meimaranthu Male : Paapaa nee kaiyaa kotha Aave iruttaa Yethaatha deebam yetha Naanum varattaa Female : Vidaama thodaathe Porama padaathe Unnodu engum poidathe Humming : ……….. Female : Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Female : Rock n roll Raasathi raasathi Ena nekka yeanthen Kaimaathi kaimaathi Male : Sangojapattu vaazha Onnum theva illa Sallabam endrum Paavam illa Lovvaala kettuponavanga yarumilla Ullasankolla neramilla Male : Singaari sarakku sarakku Sarakku sarakku sarakku Kikerri erakku erakku Erakku erakku erakku Singaari veippene kacheri Humming : ……….. Female : Rock n roll Male : Raasathi
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் ஜோவின் ஷாமாலீனா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி முனங்கல் : ……………. பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ஆண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி பெண் : சங்கோஜப்பட்டு வாழ ஒண்ணும் தேவையில்ல சல்லாபம் என்றும் பாவமில்ல லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல உல்லாசங் கொள்ள நேரமில்ல ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு சிங்காரி வைப்பேனே கச்சேரி….. முனங்கல் : ……………… பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ஆண் : பூட்டே போட்டிடாத ஆளு யாரு மாமே யாரு மாமே தோத்தே போயிடாம வந்து ஆடு கேமே ஆடு கேமே… பெண் : சவாலே சவாலே சமாளி வந்து தரேனே இப்ப நான் விருந்து நீ அருந்து தீவானே தீவானே அலாதி இன்பம் கெடாமல் கெட்டுப் போ துணிந்து மெய்மறந்தே ஆண் : பாப்பா நீ கையக் கோத்தா ஆவே இருட்டா ஏத்தாத தீபம் ஏத்த நான் வரட்டா பெண் : விடாம தொடாதே பொறாம படாதே உன்னோடதெங்கும் போயிடாதே முனங்கல் : ……………… பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி ஆண் : சங்கோஜப்பட்டு வாழ ஒண்ணும் தேவையில்ல சல்லாபம் என்றும் பாவமில்ல லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல உல்லாசங் கொள்ள நேரமில்ல ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு சிங்காரி வைப்பேனே கச்சேரி….. முனங்கல் : .…………….. பெண் : ராக் அன்ட் ரோல்.. ஆண் : ராசாத்தி