← Back

Kanavugale Aayiram Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Female : Aa… laala… Mmm… mmm… oho ho… ho Male : Kanavugalae aayiram kanavugalae Chorus : …………………….. Male : Kanavugalae aayiram kanavugalae Kaadhal dhevanin thoodhargalae En kanmaniyai ingu vara chollungal Konjam vara chollungal Female : Kanavugalae aayiram kanavugalae Kanavugalae aayiram kanavugalae Kaadhal dhevanin thoodhargalae En kaadhalanai ingu vara vidungal Konjam vara vidungal Female : Kanavugalae aayiram kanavugalae Chorus : ………………………… Male : Nagakkuri varaigindra sithiramo Angu naanangal thoorigai vannangalo Nagakkuri varaigindra sithiramo Angu naanangal thoorigai vannangalo Mugam endru adharkkoru thalai nagaro Kaigal moodiya kottai kadhavugalo Female : Idhazh endra malar mattum viriyattumae Adhil idhayathin vandugal parakkattumae Idhazh endra malar mattum viriyattumae Adhil idhayathin vandugal parakkattumae Kai valai vilangugal norungattumae Angu kaadhalin siragugal uyarattumae Angu kaadhalin siragugal uyarattumae Female : Kanavugalae aayiram kanavugalae Chorus : ……………………………… Female : Nilavendra dheebam olirattumae Adhil nithirai iravugal eriyattumae Kaadhalil kavidhaigal valarattumae Oru kaaviyam thottilil thavazhattumae Oru kaaviyam thottilil thavazhattumae Male : Kanavugalae aayiram kanavugalae Female : Kaadhal dhevanin thoodhargalae Male : En kanmaniyai ingu vara chollungal Female : Konjam vara vidungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ…..லால…. ம்ம்ம்…..ம்ம்ம்…..ஓஹோ ஹோ….ஹோ ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே குழு : ………………………. ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள் பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள் பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே குழு : ………………………. ஆண் : நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகம் என்று அதற்கொரு தலை நகரோ கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ பெண் : இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே பெண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே குழு : ………………………. பெண் : நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே ஆண் : கனவுகளே ஆயிரம் கனவுகளே பெண் : காதல் தேவனின் தூதர்களே ஆண் : என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள் பெண் : கொஞ்சம் வரவிடுங்கள்