← Back

Aasai Ennai Viratta Song Lyrics

Singers : Raj Sitharaman and S. Janaki Music by : Shankar Ganesh Male : Aasai ennai viratta naanthaan unnai viratta Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen Yaetho nenaipputhaan enakkuthaan Mansula parakkaththaan thoongaathu Female : Aasai unnai viratta neethaan enna viratta Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen Yaetho nenaipputhaan enakkuthaan Mansula parakkaththaan thoongaathu Male : Poo pookkaththaan naan paakkaththaan Paalaarum thaenaarum paaya Neeraaaththaan poraadaththaan Nee paathi naan paathi saaya Female : Kaadhodu kaadhaa naan konja thothaa Raavodu raavaa rajavae vaa vaa Male : Yaeni malae yaeni vachchu yaeruvaen Intha maadi veetta thaedi vanthu saeruvaen Female : Aasai unnai viratta neethaan enna viratta Suvaraerithaan…..aa…..vanthu kuthichchae vaariyanaichaen Male : Yaetho nenaipputhaan enakkuthaan Mansula parakkaththaan thoongaathu Female : Koodaathaiyyaa aagaathaiyyaa Theendaathae nee enna mella yaei Poomaalaththaan podaamaththaan Nee vanthaa naan enna solla Male : Yaegaantha neram yaedhetho aachchu Ellaamae ingae soodaeri pocchhu Female : Naalil nalla naanaminnu solla vaa Adhu pona pinbu aanamattum allavaa Male : Aasai ennai viratta naanthaan unnai viratta Suvaraerithaan…..aa…..vanthu kuthichchaen vaariyanaichaen Female : Yaetho nenaipputhaan enakkuthaan Mansula parakkaththaan thoongaathu
பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்…. ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே….. ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது ஆண் : பூப்பூக்கத்தான் நான் பாக்கத்தான் பாலாறும் தேனாறும் பாய நீராடத்தான் போராடத்தான் நீ பாதி நான் பாதி சாய பெண் : காதோடு காதா நான் கொஞ்ச தோதா ராவோடு ராவா ராஜாவே வா வா ஆண் : ஏணி மேலே ஏணி வச்சு ஏறுவேன் இந்த மாடி வீட்ட தேடி வந்து சேருவேன் பெண் : ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட சுவரேறிதான்…..ஆ…. வந்து குதிச்சே வாரியணைச்சே….. ஆண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது பெண் : கூடாதய்யா ஆகாதய்யா தீண்டாதே நீ என்ன மெல்ல ஏய் பூமாலத்தான் போடாமத்தான் நீ வந்தா நான் என்ன சொல்ல ஆண் : ஏகாந்த நேரம் ஏதேதோ ஆச்சு எல்லாமே இங்கே சூடேறிப் போச்சு பெண் : நாலில் நல்ல நாணமின்னு சொல்ல வா அது போன பின்பு ஆனமட்டும் அள்ளவா ஆண் : ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட சுவரேறிதான்….ஆ…..வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்…. பெண் : ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான் மனசுல பறக்கத்தான் தூங்காது