← Back

Naan Aval Illai Song Lyrics

Singers : Karthik and Chinmayi Music by : Yuvan Shankar Raja Female : Nan aval illai…nan aval illai Azhagilum gunathilum Ethilum nan aval illai Un melae kadhal konden Un vanathil rendam nilavai Ennai pooka seivaya…seivayaaa.. Female : Aval enghae vittu ponaalo Anghae thodangi Unai nan kaadhal seivenae…(Dialogue) Child : Appa…Amma….(Dialogue) Chorus : …………………………………… Male : Aanal anbae… aanal anbae Avalukku kodutha idhayathilae Unai veithu parka thayangugiren Male : Aanal anbae… aanal anbae Aval vittu parantha ulagathilae Unnoda paraka muyalugiren.. Male : En vannilae Oru mugilai nee thondrinaai.. Methuvaga yen vaanamai Virinthayadi yen nenjilae Male : En boomiyil orr chediyai Poo neetinaai Methuvaga nee kaadena Padarnthayadi yen nenjilae Male : Unnalae vizhi odu sirikindren Meendum indru Unnalae ennai meendum Thiranthen pennae Male : Iruloodu netrai naan thedinen Ethirkaala deepam kaatinai Male : Aanal anbae… aanal anbae Avalukku kodutha idhayathilae Unai veithu parka..unai veithu parka.. Male : Aaahaa…vaa inghu naan sollumunnae En pillaiku thayaga anaayae..nee andru Yen endru naan ketkum munnae Nee yen kaadhin orathil muthathil sonnayadi.. Male : Madi methu kidappi ehh..hoo..ehh…hoo Thalai kothinai…ehh..hoo..ehh…hoo Un kaadhalal en kaayam aatrinaai…. Male : Nee than anbae…. nee than anbae… Ini endhan nilavu… Ini endhan uravu… Ini endhan kanavu… Male : Nee than anbae… nee than anbae Ini endhan idhayam….. Ini endhan payanam…. Ini endhan ulagam… Female : Aahhaaaaa..aaaaa..aaaaaa..aaaaa
பாடகி : சின்மயி பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : நான் அவள் இல்லை நான் அவள் இல்லை அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை உன் மேலே காதல் கொண்டேன் உன் வானத்தில் இரண்டாம் நிலவாய் என்னை பூக்க செய்வாயா செய்வாயா பெண் : அவள் எங்கே விட்டுப் போனாளோ அங்கே தொடங்கி உன்னை நான் காதல் செய்வேனே குழந்தை : அப்பா அம்மா குழு : ……………………………….. ஆண் : ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன் ஆண் : ஆனால் அன்பே ஆனால் அன்பே அவள் விட்டுப் பறந்த உலகத்திலே உன்னோட பறக்க முயலுகிறேன் ஆண் : என் வானிலே ஒரு முகிலாய் நீ தோன்றினாய் மெதுவாக என் வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே ஆண் : என் பூமியில் ஒரு செடியாய் பூ நீட்டினாய் மெதுவாக நீ காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே ஆண் : உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன் மீண்டும் இன்று உன்னாலே என்னை மீண்டும் திறந்தேன் பெண்ணே ஆண் : இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய் ஆண் : ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க ஆண் : ஆஹா வா இங்கு நான் சொல்லுமுன்னே என் பிள்ளைக்கு தாயாக ஆனாயே நீ அன்று ஏனென்று நான் கேட்கும் முன்னே நீ என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி ஆண் : மடி மீது கிடைப்பி யே ஹோ….. யே ஹோ தலை கோதினாய் யே ஹோ யே ஹோ உன் காதலால் என் காயம் ஆற்றினாய் ஆண் : நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு இனி எந்தன் கனவு ஆண் : நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம் இனி எந்தன் உலகம் பெண் : ……………………………