← Back

Karthigai Matham Vanthaal Song Lyrics

Singer : Malgudi Subha Music by : Deva Lyrics by : Vairamuthu Female : Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female : Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Female : Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female : Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus : ………….. Female : Ennai theendi theendi ezhuppu Thiri thoondi thoondi usuppu Ellai thaandi thaandi Ellai thaandi thaandi kodhiththu Veppam thanikka vendum adharkku Female : En adharam sidharum paalam Thaen enbaayo paal enbaayo En sarasam urasum sparisam Poo enbaayo pon enbaayo Female : Manikkoru thadavai Pasi nammai azhaikkum Ilamaiyin virunthil Ilaikooda inikkum Female : Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female : Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus : …………….. Female : Naan noottru aaru varusham Idhu vaazhvu niraiyum nimisham Innum vendum vendum Innum vendum vendum sarasam Suga vervai vaangum vasantham Female : Aa….ha….aahaa…. Mudhal iravil theriyum theriyum Neyaa naanaa neeyaa naanaa Thaen nilavu thaeyum varaiyil Thinthinaanaa thinthinaanaa Female : Maalaiyil malargal En koondhal irukkum Kaaliyil malargal Mann soodi kidakkum Female : Karthigai matham vanthaal Anbe anbe Kannukkul saaral vizhum Anbe anbe Female : Unnodu ninaivatharkku Anbe anbe Ull nenju thudikkirathae Anbe anbe Chorus : ……………..
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ………………….. பெண் : என்னை தீண்டி தீண்டி எழுப்பு திரி தூண்டி தூண்டி உசுப்பு எல்லை தாண்டி தாண்டி எல்லை தாண்டி தாண்டி கொதித்து வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு பெண் : என் அதரம் சிதறும் பாலம் தேன் என்பாயோ பால் என்பாயோ என் சரசம் உரசும் ஸ்பரிசம் பூ என்பாயோ பொன் என்பாயோ பெண் : மணிக்கொரு தடவை பசி நம்மை அழைக்கும் இளமையின் விருந்தில் இலைகூட இனிக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ………………….. பெண் : நான் நூற்று ஆறு வருஷம் இது வாழ்வு நிறையும் நிமிஷம் இன்னும் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் வேண்டும் சரசம் சுக வேர்வை வாங்கும் வசந்தம் பெண் : ஆ…ஹ…..ஆஹா…… முதல் இரவில் தெரியும் தெரியும் நீயா நானா நீயா நானா தேன் நிலவு தேயும் வரையில் திந்தினானா திந்தினானா பெண் : மாலையில் மலர்கள் என் கூந்தல் இருக்கும் காலையில் மலர்கள் மண் சூடி கிடக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால் அன்பே அன்பே கண்ணுக்குள் சாரல் விழும் அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு அன்பே அன்பே உள் நெஞ்சு துடிக்கிறதே அன்பே அன்பே குழு : ……………………..