← Back

Vella Kuthira Mela Song Lyrics

Singer : Ramani Ammal Music by : Vijay Antony Female : Vella kuthira mela Veecharuva kaiyil yendhi Ayyanaaru vandhaaraiyaa Agailatha aachi panna Agailatha aachi panna…. Female : Mannavaney un kaiyila Marapaachu kuthira bomma Nee aatchi seyum kaalam Innnum romba thooramilla… Innnum romba thooramilla… Female : Naalu kaalu puraviyada Ettu dhisa parakumada Naadaanda mannarunga Nammbi ninna sakthiyada Nammbi ninna sakthiyada…. Female : Kulamvali sathamittu Puyal vegam idhu parakkum Porgalathil seeri paanji Poraaadi vettri tharum… Poraaadi vettri tharum Female : Kadivaalam nee pudichaa Kaiyil vaanam adangumada Pidivaadham nee pudichu Boomiyila jeyikanumda…. Poraadi jeikanumda…
பாடகி : ரமணியம்மாள் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பெண் : வெள்ளக் குதிர மேல வீச்சருவா கையில் ஏந்தி அய்யனாரு வந்தாரய்யா அகிலத்த ஆட்சி பண்ண அகிலத்த ஆட்சி பண்ண….. பெண் : மன்னவனே உன் கையில மரப்பாச்சி குதிர பொம்ம நீ ஆட்சி செய்யும் காலம் இன்னும் ரொம்ப தூரமில்ல… இன்னும் ரொம்ப தூரமில்ல… பெண் : நாலு காலு புரவியடா எட்டு தெச பறக்குமடா நாடாண்ட மன்னருங்க நம்பி நின்ன சக்தியடா நம்பி நின்ன சக்தியடா….. பெண் : குலம் வழி சத்தமிட்டு புயல் வேகம் இது பறக்கும் போர் களத்தில் சீறி பாஞ்சி போராடி வெற்றி தரும்…… போராடி வெற்றி தரும்…… பெண் : கடிவாளம் நீ புடிச்சா கையில் வானம் அடங்குமடா பிடிவாதம் நீ புடிச்சு பூமியில ஜெயிக்கணும்டா….. போராடி ஜெயிக்கணும்டா…..