← Back

Hey Maina Vaa Maina Song Lyrics

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Hae maina vaa maina Hae maina konjam vaa maina Paada paada…..kooda kooda…. Female : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Female : Hae maina konjam vaa maina Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu Idhayam idhayam idhayam Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu Paruvam paruvam paruvam Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu Idhayam idhayam idhayam Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu Paruvam paruvam paruvam Male : Thaanaaga ishtappattaa thenaana nenjangal Poovaaga manjamittu joraaga konjungal Female : Yaedhetho solli solli soodaachchu ennullam Podhaatho killa killa punnaagum en nenjam Male : Varuvathum tharuvathum pudhu pudhu anupavam Valarum manathai kilarum Male : En anbe….maina konjam vaa maina Female : Paada paada…..kooda kooda…. Male : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Male : Hae maina konjam vaa maina Male : Paavai madiyil paarvai pidiyil Saranam saranam saranam Angae kaanum suvaiyil kadhal idhazhil Tharanum tharanum tharanum Male : Paavai madiyil paarvai pidiyil Saranam saranam saranam Angae kaanum suvaiyil kadhal idhazhil Tharanum tharanum tharanum Female : Pattaadai kattikkonda paaloorum mottukkal Paadaatha raagam thottu paadaatho mettukkal Male : Paalodum mottukkullum senthenin sottukkal Naan vaanga pakkam vanthaen nee ennai kattikkol Female : Parugavum urugavum palasugam perugavum Idhuthaan tharunam varanum Female : En anbe…. Male : Hae maina konjam vaa maina Paada paada…..kooda kooda…. Female : Raagaththodu paada paada Thaalaththodu kooda kooda Aadippaadi kooda koodaatho Female : Hae maina konjam vaa maina Male : Hae maina konjam vaa maina
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே மைனா வா மைனா ஹே மைனா கொஞ்சம் வா மைனா பாட பாட……கூட கூட…….. பெண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது இதயம் இதயம் இதயம் அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது பருவம் பருவம் பருவம் பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது இதயம் இதயம் இதயம் அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது பருவம் பருவம் பருவம் ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள் பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள் பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம் போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம் ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம் வளரும் மனதை கிளரும் ஆண் : என் அன்பே…..மைனா கொஞ்சம் வா மைனா பெண் : பாட பாட……கூட கூட…….. ஆண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில் சரணம் சரணம் சரணம் அங்கே காணும் சுவையில் காதல் இதழில் தரணும் தரணும் தரணும் ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில் சரணம் சரணம் சரணம் அங்கே காணும் சுவையில் காதல் இதழில் தரணும் தரணும் தரணும் பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள் பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள் ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள் நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள் பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும் இதுதான் தருணம் வரணும் பெண் : என் அன்பே….. ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா பாட பாட……கூட கூட…….. பெண் : ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட ஆடிப்பாடி கூடக் கூடாதோ பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா