← Back

July Pathinaaru Vanthaal Song Lyrics

Singers : Srinivas, Sujatha and Chithra Music by : Manoj Bhatnaghar Female : July pathinaaru vanthaal Vayathu pathinezhuthaan Kannam en kannam kandaal Vayathu pathinaazhuthaan Enathu malargal malarththum oruvan Engu piranthaano….oo….ooho Male : April pathinondru vanthaal Vayathu moovezhuthaan Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan Vaazhvin koppai niraikkum oruththi Engu piranthaalo….oo…ooho Chorus : ………………….. Female : Kadhal mael kadhal kolla vanthen Kadhalthaan ennai kaanavillai Kadhalthaan thervillaatha palli Kallamal nanum povathilai Female : Antha kanaalan mugam kaanvey En kangal pooththaaduthe Antha ponnaalum kai koodavey En maarbu kooththaaduthe Male : April pathinondru vanthaal Vayathu moovezhuthaan Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan Vaazhvin koppai niraikkum oruththi Engu piranthaalo….oo…ooho Male : Kan paarththu kangal kadhal kollum Mei kadhal thedum enthan ullam Poi kadhal thannai mattum kaanum Mei kadhal innor jeevan penum Male : En udal engum kannaagave En kadhal naan thaeduven Athu niraiverum thirunaalilae Everesttil naan paaduven yeah yeah…. Female : July pathinaaru vanthaal Vayathu pathinezhuthaan Male : Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan Female : Enathu malargal malarththum oruvan Engu piranthaano… Chorus : ……………………..
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் பெண் : ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான் கன்னம் என் கன்னம் கண்டால் வயது பதினாலுதான் எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன் எங்கு பிறந்தானோ….. ஓஓ…..ஓஓஹ் ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால் வயது மூவேழுதான் வண்ண திருமேனி கண்டால் வயது பதினேழுதான் வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ் குழு : ………………………………… பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன் காதல்தான் என்னை காணவில்லை காதல்தான் தேர்வில்லாத பள்ளி கல்லாமல் நானும் போவதில்லை பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே என் கண்கள் பூத்தாடுதே அந்த பொன் நாளும் கை கூடவே என் மார்பு கூத்தாடுதே…….. ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால் வயது மூவேழுதான் வண்ண திருமேனி கண்டால் வயது பதினேழுதான் வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி எங்கு பிறந்தாளோ….ஓஓ…..ஓஓஹ் ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும் மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம் பொய் காதல் தன்னை மட்டும் காணும் மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும் ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே என் காதல் நான் தேடுவேன்….. அது நிறைவேறும் திருநாளிலே….. எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்.. பெண் : ஜூலை பதினாறு வந்தால்…. வயது பதினேழுதான்…. ஆண் : வண்ண திருமேனி கண்டால்…. வயது பதினேழுதான்… பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…. எங்கு பிறந்தானோ…. குழு : …………………………………