← Back

Raajadhi Raja Song Lyrics

Singers : Mukesh Mohamed and Ranjith Govind Music by : Sam C.S Whistling : ………………………… Male : Aa ee ooo Yaaru konjam paaren Ellorum kaadhalikum sooran Daddy-ke competition paaren Vanthachu pearl-uh petha peran Male : Pixel maari pooyachu Pistha combo aayachu Style-um grace-um Charm-um form-um yeripochu Paar akkapoorachu Male : Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah Male : Navarasam irukanum Vazhkai unnai Nayaganu kondadum Panivizhum malarvanam Kizhakku vaasal Therandhu vechu poo podum Male : Yelae keechan Paada vechaan Yeppothum avan heart-tu Happy thaan Male : Oru kodi innalgal Vanthaalum pohnalum Bright aavae nippen da Naan agni natchathiram Male : Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah Male : Worry ellam othukumaa Unnai thadukka Entha power um illae maa Erangi nee kalukkumaa Namma kadalil Alaigal oivathillai maa Male : Life-eh inga One time-uh thaan Anbaana friend-oda kondadu Male : En father superman Naan than da lucky man Close-aavae ninnaalum Naan kooda avaru fan Male : Raajadhi raaja raaja Thookathae engum koojaa Podunga da high stage ah Return-nu ma new age ah Male : Podu ha ha ha Hey hey heyyyy….. Whistling : …………………………
பாடகர்கள் : முகேஷ் மற்றும் ரஞ்சித் கோவிந்த் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : ஏ ஈ உ யாரு கொஞ்சம் பாரேன் எல்லோரும் காதலிக்கும் சூரன் டாடிக்கே காம்பெட்டிஷன் பாரேன் வந்தாச்சு பேர்ள்-அ பெத்த பேரன் ஆண் : பிக்செல் மாறி போயாச்சு பிஸ்தா காம்போ ஆயாச்சு ஸ்டைல் உம் கிரேசும் சார்ம் உம் பார்ம் உம் ஏறி போச்சு பார் அக்கபோராச்சு ஆண் : ராஜாதி ராஜா ராஜா தூக்காதே எங்கும் கூஜா போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ ஆண் : நவரசம் இருக்கனும் வாழ்க்கை உன்னை நாயகனு கொண்டாடும் பனிவிழும் மலர்வணம் கிழக்கு வாசல் தெறந்து வெச்சு பூ போடும் ஆண் : ஏலே கீச்சான் பாட வெச்சான் எப்போதும் அவன் ஹார்ட்டு ஹாப்பி தான் ஆண் : ஒரு கோடி இன்னல்கள் வந்தாலும் போனாலும் பைரைட் ஆவே நிப்பேன் டா நான் அக்னி நட்சத்திரம் ஆண் : ராஜாதி ராஜா ராஜா தூக்காதே எங்கும் கூஜா போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ ஆண் : வொர்ரி எல்லாம் ஒதுக்குமா உன்னை தடுக்க எந்த பவரும் இல்லேமா எறங்கி நீ கலக்குமா நம்ம கடலில் அலைகள் ஓய்வதில்லை மா ஆண் : லைப்-ஏ இங்க ஓன் டைம் தான் அன்பான பிரெண்டோட கொண்டாடு ஆண் : என் பாதர் சூப்பர் மேன் நான் தான் டா லக்கி மேன் க்ளோஸ் ஆவே நின்னாலும் நான் கூட அவரு பேன் ஆண் : ராஜாதி ராஜா ராஜா தூக்காதே எங்கும் கூஜா போடுங்க டா ஹை ஸ்டேஜ் ஆ ரிட்டனு மா நியூ ஏஜ் ஆ ஆண் : ஏ ஏ ஏ போடு ஹா ஹா ஹா ஹேய்ய் ஹே ஹேய்ய்……….