← Back

Mouname Unnidam Song Lyrics

Singer : Srinivas Music by : Vidyasagar Male : Mounamae unnidam Andha mounam thaanae azhagu…. Paarvaigal podhumae Adhil vaarthai pesi pazhagu…. Male : Mounamae unnidam Andha mounam thaanae azhagu…. Paarvaigal podhumae Adhil vaarthai pesi pazhagu…. Male : Solli mudikum orr sollin vattathil Palar solli pona oru porul irukkum Sollai kadandha pennin mouna koottukul Pala kodi kodi porul kudi irukkum Male : Mmm…mmm…mmm…mmm.. Hmm…mm….mmm….
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு ஆண் : மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு ஆண் : சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும் சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் பல கோடி கோடி பொருள் குடி இருக்கும் ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்