← Back

Sattam Oru Iruttarai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Kamakodiyan Male : Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male : Adhai purinju nadappavan Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai Avan nenappula sattam iruttarai…. Male : Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male : Adhai purinju nadappavan u Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai Avan nenappula sattam iruttarai…. Male : Unakku ondru enakku ondru sattaththil illa Thanakku endru edhuvum antha needhiyil illai Aa…aa… unakku odru enakku ondru sattaththil illa Thanakku endru edhuvum antha needhiyil illai Male : Idaiyilae kolaaru thaduththida nee yaaru Thunivudan munaerun nadapathuthaan veru Male : Pasiyil vaadum pillikkaag apaavaththai senjaan Antha paavaththilae kulichavalo labaththai kandaa Pasiyil vaadum pillaikkaaga paavaththai senjaan Antha paavaththilae kulichavalo labaththai kandaa Male : Yaezhaigalim illaamai ellaamae vilambaram Iruppavar vaazhkkaiyo oorARINJA RAGASIYAM Male : Sattam oru iruttarai Anna sonnaar Aringar anna sonnaar Male : Adhai purinju nadappavan u Ulagil nimirnthu nadakkiraan Summa nadungi kidappavan Puzhu pol nezhinju kidakkiraan Avan nenappula sattam iruttarai…. Avan nenappula sattam iruttarai…. Avan nenappula sattam iruttarai….
பாடகர் : மலேசியே வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : சட்டம் ஒரு இருட்டறை…… அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. ஆண் : சட்டம் ஒரு இருட்டறை…… அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. ஆண் : உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை ஆ….ஆ….உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை ஆண் : இடையிலே கோளாறு தடுத்திட நீ யாரு துணிவுடன் முன்னேறு நடப்பதுதான் வேறு….. ஆண் : சட்டம் ஒரு இருட்டறை…… அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. ஆண் : பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான் அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான் அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா ஆண் : ஏழைகளின் இல்லாமை எல்லாமே விளம்பரம் இருப்பவர் வாழ்க்கையோ ஊரறிஞ்ச ரகசியம்… ஆண் : சட்டம் ஒரு இருட்டறை…… அண்ணா சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார் ஆண் : அதை புரிஞ்சு நடப்பவன் உலகில் நிமிர்ந்து நடக்கிறான் சும்மா நடுங்கி கிடப்பவன் புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான் அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. அவன் நெனப்புல சட்டம் இருட்டறை….. அவன் நெனப்புல சட்டம் இருட்டறை…..