← Back

Enakkenna Aachu Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Enakkenna aachu en kaadhali Ninnu pochu enakae en moochadi Male : Hey eh eh eh eh hey Male : Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Male : Unai sutriyae uyir meyudhae Un paarvaiyil udal theiyudhae Unai seravae varam ketkkiren Dhinamdhorum naan ethir paarhkiren… Male : Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey eh eh hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Male : Moochu moodhum dhoorathil Yaarumatra nerathil Pesa vaarthai thedukindren naanae Ore nodiyil un vasam Irundhaalum paravasam Verondrum thedavillai naanae Azhagagavae niram maarudhae En vaazhkaiyae..ey ey ey ey Male : Verodu naan vilunthenadi Unai parthu thaan ezhunthenadi Male : Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi Hey enakkedho aachudi Ninnu pochu enakae en moochadi….
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எனக்கென்ன ஆச்சு என் காதலி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : ஹே எ எ எ எ ஹே ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : உனை சுற்றியே உயிர் மேயுதே உன் பார்வையில் உடல் மேயுதே உனை சேரவே வரம் கேட்குரேன் தினம்தோறும் நான் எதிர் பார்குரேன் ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஆண் : மூச்சு மோதும் தூரத்தில் யாருமற்ற நேரத்தில் பேச வார்த்தை தேடுகிறேன் நானே ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம் வேறொன்றும் தேடாவில்லை நானே அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே …… ஆண் : வேரோடு நான் விழுந்தேனடி உனை பார்த்து தான் எழுந்தேனடி ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி