← Back

Hai, En Kai Mela Song Lyrics

Singers : Anirudh Ravichander and Shakthisree Gopalan Music by : Vishal Chandrasekhar Male : Hai..en kai mela Nela kuttindhaandi Panju kannam kavvi Kannadipen seendi Male : Un eriyeeti idupaatti Azhagalae kulipaatti Ula mooti pogadhae Angaari.. Male : Un udhatorram kodiyatti Uyiroda rayilotti Siruthotti podadhae Singaari.. Male : {Eh pathura pathura paarvayil Buthiyae sethuriyae Oru sakkara muthira podudi Sithira puthiriyae} (2) Female : Sela mela un pattapatti ottaotti Palla ilikithuu.. Male : Goli kannu oru pitta thatti Kotta katti ulla izhukkudhu Female : En velamutti kaattaara Karaiya vekkadha Male : Pon nela nethi kotoram Alaiyavekkadha Female : Un oralukatta veralu patta Silusiluppu vedi Nee sariyavitta nizhalupatta Kilukilukuthadi Male : Vaada patta ada kanna pinna Enamellam vandhu pogudhu Female : Aadu onnu indha ponnaganni Ponna alli thinnu pogudhu Male : Adi silla etta seekakki Thiriya vittalae Female : En salla katta kaathaagi Kalaiya vittanae Male : Iva madippukulla madinjuputen Kadha mudinjiruchu Female : Oru modhala vandhu moyalu kitta Saranadanjuruchu Male : Hey thanthana thanthaana ra..raa..aaa rarara Thanthana thanthaana ra Hey thanthana thanthaana ra..raa..aaa rarara Thanthana thanthaana ra……… Thana thandhana thandhana ra ra ra Thanthana thanthaana ra……… Female : Ta rara ra ra ..ta ra ra ra raaa… Ta rara ra ra ..ta ra ra ra raaa…
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ஹை என் கை மேல நிலா குட்டிதான்டி பஞ்சு கன்னம் கவ்வி கண்ணடிப்பேன் சீண்டி ஆண் : உன் எரியீட்டி இடுப்பாட்டி அழகாலே குளிப்பாட்டி உல மூட்டி போகாதே அங்காரி ஆண் : உன் உதட்டோரம் கொடியாட்டி உயிரோட ரயிலோட்டி சிறு தொட்டி போடாதே சிங்காரி ஆண் : { ஏ பத்துற பத்துற பார்வையில் புத்திய செத்துறியே ஒரு சக்கர முத்திர போடுடி சித்திர புத்திரியே } (2) பெண் : சேல மேல உன் பட்டா பட்டி ஒட்டா ஒட்டி பல்ல இளிக்குது ஆண் : கோழி கண்ணு ஒரு பிட்டா தட்டி கொட்டா கட்டி உள்ள இழுக்குது பெண் : என் வேலாமுட்டி காட்டாறா கரைய வெக்காத ஆண் : பொன் நெலா நெத்தி பொட்டோரம் அலைய வெக்காத பெண் : உன் உரலுகட்ட விரலு பட்டா சிலுசிலுப்பு வெடி ஆண் : நீ சரிய விட்ட நிழலு பட்டா கிலு கிலுக்குதடி ஆண் : வாட பட்டா அட கன்னா பின்னா எண்ணமெல்லாம் வந்து போகுது பெண் : ஆடு ஒன்னு இந்த பொன்னாங்கன்னி பொண்ண அள்ளி தின்னு போகுது ஆண் : அடி சில்லா எட்ட சிக்காகி திரிய விட்டாலே பெண் : என் சல்லா கட்ட காத்தாகி கலைய விட்டானே ஆண் : இவ மடிப்புக்குள்ள மடிஞ்சு புட்டேன் கத முடிஞ்சிருச்சு பெண் : ஒரு முதல வந்து முயலு கிட்ட சரணடஞ்சிருச்சு ஆண் : ஹே தந்தன தந்தன ரா ரா ஆ ராராரா தந்தன தந்தன ரா ஹே தந்தன தந்தன ரா ரா ஆ ராராரா தந்தன தந்தன ரா தன தந்தன தந்தன ரா ரா ரா தந்தன தந்தன ரா பெண் : ……………………….