← Back

Cheri Kuzhanthaigal Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : M. S. Viswanathan Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Dhinam geetham isaikkindra meengal Female : Antha chinnajirusugal chiththira pinjigal Siru olai kudilgalil koodi Sola kanji kudikkindra kuyilgal Female : Antha chinnajirusugal chiththira pinjigal Siru olai kudilgalil koodi Sola kanji kudikkindra kuyilgal Sola kanji kudikkindra kuyilgal Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Female : Antha sorkka sirippugal sorna virippuggal Settru sagathiyil thulli Thanga meni karuththidum muyalgal Thanga meni karuththidum muyalgal Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal Male : Antha sooriya dheepangal sundhara sirppangal Saalai orangalil odum kizhisal Sattai aninthitta maangal Sattai aninthitta maangal Male : Antha sooriya dheepangal sundhara sirppangal Saalai orangalil odum kizhisal Sattai aninthitta maangal Sattai aninthitta maangal Male : Antha solai pasumaigal soga padhumaigal Veli nizhalgalil koodi Pasunthogai virikkindra mayilgal Pasunthogai virikkindra mayilgal Male : Antha sevvaazhai thandugal senthoora seppugal Nadaipaadhaigalil valarum Namathu naalaiya nambikkai payirkal Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal Kovil kulangalil neenthi Dhinam geetham isaikkindra meengal…. Dhinam geetham isaikkindra meengal….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள் சிறு ஓலைக் குடில்களில் கூடி சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள் சிறு ஓலைக் குடில்களில் கூடி சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள் சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்… பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சொர்க்கச் சிரிப்புகள் சொர்ண விரிப்புகள் சேற்று சகதியில் துள்ளி தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள் தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்…. பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள் சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல் சட்டை அணிந்திட்ட மான்கள் சட்டை அணிந்திட்ட மான்கள்…… ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள் சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல் சட்டை அணிந்திட்ட மான்கள் சட்டை அணிந்திட்ட மான்கள்…… ஆண் : அந்த சோலை பசுமைகள் சோக பதுமைகள் வேலி நிழல்களில் கூடி பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள் பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள் ஆண் : அந்த செவ்வாழை தண்டுகள் செந்தூர செப்புகள் நடைபாதைகளில் வளரும் நமது நாளைய நம்பிக்கை பயிர்கள் ஆண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள் கோவில் குளங்களில் நீந்தி தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்