← Back

Kanna Mani Vanna Song Lyrics

Singers : T. M. Soundararajan, P. Susheela and B. S. Sasirekha Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Kanna…..manivanna…..aayarkkula Manivilakkae engal mannaa Vanna pasungkiliyae Vaarththeduththa porsilaiyae Ennmenum cholaiyilae Isaipaadum ilanguyilae Ennmenum cholaiyilae Isaipaadum ilanguyilae….aa….aa…. Isaipaadum ilanguyilae Male : Engal veettil entha naalum Kannan paattuththaan Engal veettil entha naalum Kannan paattuththaan Male : Nalla sengamala sirippirukkum Mannan paattuththaan Nalla sengamala sirippirukkum Mannan paattuththaan….. Male : Chinna kannan avan chella kannan Chinna kannan avan chella kannan Sutti pillaiththaan Paduchchutti pillaiththaan Alli konda kai manakkum Vanna mullaiththaan Alli konda kai manakkum Vanna mullaiththaan Female Chorus : Engal veettil entha naalum Kannan paattuththaan Nalla sengamala sirippirukkum Mannan paattuththaan Male : Mannan paattuththaan Engal mannan paattuththaan Female : Kottungadi kummi kottungadi Thattungadi kaiya thattungadi Chorus : Kottungadi kummi kottungadi Thattungadi kaiya thattungadi Female : Muththu saramani saththamida Vannakkola valaiyalgal oosaiyida Suththi suththi vanthu aadungadi Sundhara kannanai paadungadi Sundhara kannanai paadungadi Female : Kottungadi kummi kottungadi Thattungadi kaiya thattungadi Chorus : Kottungadi kummi kottungadi Thattungadi kaiya thattungadi Chorus : Kolaattam idhu kolaattam Gogulaththil indru kondaattam Kolaattam idhu kolaattam Gogulaththil indru kondaattam Male : Kannanin thirumugam paalaattam Female : Kangal irandum velaattam Male : Kannanin thirumugam paalaattam Female : Kangal irandum velaattam Female : Kannam thaamarai poovaattam Minnum punnagai ponnaattam Male : Kolaattam idhu kolaattam Kogulaththil indru kondaattam Male : Kolaattam idhu kolaattam Kogulaththil indru kondaattam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. எஸ். சசிரேகா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணா…….மணிவண்ணா……ஆயர்க்குல மணிவிளக்கே எங்கள் மன்னா வண்ணப் பசுங்கிளியே……… வார்த்தெடுத்த பொற்சிலையே எண்ணமெனும் சோலையிலே இசைப்பாடும் இளங்குயிலே………. எண்ணமெனும் சோலையிலே இசைப்பாடும் இளங்குயிலே…ஆ….ஆ….. இசைப்பாடும் இளங்குயிலே ஆண் : எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான் ஆண் : நல்ல செங்கமல சிரிப்பிருக்கும் மன்னன் பாட்டுத்தான்….. நல்ல செங்கமல சிரிப்பிருக்கும் மன்னன் பாட்டுத்தான்….. ஆண் : சின்னக் கண்ணன் அவன் செல்லக் கண்ணன் சின்னக் கண்ணன் அவன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைத்தான் படுச்சுட்டிப் பிள்ளைத்தான் அள்ளிக் கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைத்தான்……. அள்ளிக் கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைத்தான்……. பெண் குழு : எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான் நல்ல செங்கமல சிரிப்பிருக்கும் மன்னன் பாட்டுத்தான்….. ஆண் : மன்னன் பாட்டுத்தான்….. எங்கள் மன்னன் பாட்டுத்தான்….. பெண் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி தட்டுங்கடி கைய தட்டுங்கடி குழு : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி தட்டுங்கடி கைய தட்டுங்கடி பெண் : முத்துச் சரமணி சத்தமிட வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட சுத்தி சுத்தி வந்து ஆடுங்கடி சுந்தரக் கண்ணனை பாடுங்கடி….. சுந்தரக் கண்ணனை பாடுங்கடி….. பெண் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி தட்டுங்கடி கைய தட்டுங்கடி குழு : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி தட்டுங்கடி கைய தட்டுங்கடி குழு : கோலாட்டம் இது கோலாட்டம் கோகுலத்தில் இன்று கொண்டாட்டம் கோலாட்டம் இது கோலாட்டம் கோகுலத்தில் இன்று கொண்டாட்டம் ஆண் : கண்ணனின் திருமுகம் பாலாட்டம் பெண் : கண்கள் இரண்டும் வேலாட்டம் ஆண் : கண்ணனின் திருமுகம் பாலாட்டம் பெண் : கண்கள் இரண்டும் வேலாட்டம்\ பெண் : கன்னம் தாமரைப் பூவாட்டம் மின்னும் புன்னகை பொன்னாட்டம் ஆண் : கோலாட்டம் இது கோலாட்டம் கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்….. பெண் : கோலாட்டம் இது கோலாட்டம் கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்…..