← Back

Gnanapanditha Song Lyrics

Singer : Sanjana Music by : Chakri Lyrics by : Not Known Female : Gnaanapandidha muruga balakumarane Urugi vendinom muruga undhan arul kodu Vizhithirakkumae muruga oli pirakkumae Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae Female : Gnaanapandidha muruga balakumarane Urugi vendinom muruga undhan arul kodu Female : Veleduthavan murugan vinaiyaruppavan Kaapavar kavalaigalai eduppavan Neeyirukka endhan nilayum gnaayamo Thaayirukaiyil pillai thavari vizhumo Paal koduthavan muruga paasam ketkiraan Balaga guga madiyil serkkapaarkiren Anbu sivan avan muruga kobam kolgiraan Neela kandanin maganae niyalil seravaa Female : Gnaanapandidha muruga balakumarane Urugi vendinom muruga undhan arul kodu Female : Piraigal illaiyel muruga nilamum yedhada Kuraigal ulladhu manidhaa uravuthaanada Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada Nee en vaazhvinai ilaiyai ondru seradaa Kaatru mandalam kandhan kaana mandabam Yetrukkolladaa en thaai ilaiyaval thavam Kaatru vellamaai undhan kaalil vizhugiren Patrum dheivamey punidhaa purindhukolladaa Female : Gnaanapandidha muruga balakumarane Urugi vendinom muruga undhan arul kodu
பாடகி : சஞ்சனா இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : ……………. பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு பெண் : வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன் காப்பவர் கவலைகளை எடுப்பவன் நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான் பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன் அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான் நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு பெண் : பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம் ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம் காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன் பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா பெண் : ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு