← Back

Pattu Pudavai Uduthi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Pattu pudavai uduththi paarammaa maami Pattu pudavai uduththi paarammaa Oo maami en maami Pattu pudavai uduththi paarungo…ko….ko….ko…. Male : Kaiyalavinil jarigai undu…aa….. Thangidathaga tharigidathaga thaa Thangidathaga tharigidathaga thaa Thalaangu tharigida tharigida tharigida thom Male : Kaiyalavinil jarigai undu… Poiyumilla alanthu paaru Kaiyalavinil jarigai undu… Poiyumilla alanthu paaru Male : Pattu pudavai uduththi paarammaa Oo maami en maami Pattu pudavai uduththi paarammaa Aaa…..aa…..aa….aa….. Thalaangu thalaangu thalaangu thaang
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா ஓ மாமி என் மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாருங்கோ.. கோ……கோ…..கோ.. ஆண் : கையளவினில் ஜரிகை உண்டு… ஆ… தாங்கிடதக தரிகிடதக தா தாங்கிடதக தரிகிடதக தா தளாங்கு தரிகிட தரிகிட தரிகிட தோம் ஆண் : கையளவினில் ஜரிகை உண்டு பொய்யுமில்ல அளந்து பாரு கையளவினில் ஜரிகை உண்டு பொய்யுமில்ல அளந்து பாரு ஆண் : பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா ஓ மாமி என் மாமி பட்டுப் புடவை உடுத்திப் பாரம்மா… ஆ…….ஆ……ஆ…..ஆ…… தளாங்கு தளாங்கு தளாங்கு தாங்க்