← Back

En Annai Desame Song Lyrics

Singer : K. S. Chitra Music by : M. S. Viswanathan Female : …………………… Female : En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen Engal karangalil yaeno vilangugal Naangal sudhanthira naattin adimaigal Naangal sudhanthira naattin adimaigal Female : En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen Female : …………………. Female : {Veyilum illamal mazhaiyum illamal Kodhikkum nenjodu uzhaikkum varkkangalae Vidivum illamal mudivum illamal Pala perin vaazhkkai theruvil nirkkindrathae….} (2) Female : Oru gangai vanthae Vayalgalil paainthaalenna Vayal engum ingae Kadhirmani saainthaalenna Varumai kodumai idhuvaa urimai Badhil engae engae yaar solla Female : En annai dhesamae Naan unnai ketkiraen Oru dharmam vaazhavae naan needhi ketkiraen Female : ………………… Female : {Oru gandhiyalla oru nooru gandhi Piranthaalum engal admai maraathathaa Kalangum kannodu pulambum nenjodu Thudikkindra yaezhai thuyaram theeraathathaa} (2) Female : Oru veedum illai Kuruviyin koodum illai Pasi ondrae kandom Sudhandhira engae kandom Kodiyo uyaram nilaiyo thuyaram vizhiyellaam kanneer kolangal Female : En annai dhesamae….. Naan unnai ketkiraen….. Oru dharmam vaazhavae….. Naan needhi ketkiraen….. Engal karangalil yaeno vilangugal….. Naanal sudhanthira naattin adimaigal….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : …………………………… பெண் : என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள் நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள் பெண் : என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் பெண் : …………………………… பெண் : {வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் கொதிக்கும் நெஞ்சோடு உழைக்கும் வர்க்கங்களே….. விடிவும் இல்லாமல் முடிவும் இல்லாமல் பல பேரின் வாழ்க்கை தெருவில் நிற்கின்றதே…..} (2) பெண் : ஒரு கங்கை வந்தே வயல்களில் பாய்ந்தாலென்ன வயல் எங்கும் இங்கே கதிர்மணி சாய்ந்தாலென்ன வறுமை கொடுமை இதுவா உரிமை பதில் எங்கே எங்கே யார் சொல்ல பெண் : என் அன்னை தேசமே நான் உன்னை கேட்கிறேன் ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன் பெண் : …………………………… பெண் : {ஒரு காந்தியல்ல ஒரு நூறு காந்தி பிறந்தாலும் எங்கள் அடிமை மாறாததா கலங்கும் கண்ணோடு புலம்பும் நெஞ்சோடு துடிக்கின்ற ஏழை துயரம் தீராததா} (2) பெண் : ஒரு வீடும் இல்லை குருவியின் கூடும் இல்லை பசி ஒன்றே கண்டோம் சுதந்திரம் எங்கே கண்டோம் கொடியோ உயரம் நிலையோ துயரம் விழியெல்லாம் கண்ணீர் கோலங்கள் பெண் : என் அன்னை தேசமே….. நான் உன்னை கேட்கிறேன்…… ஒரு தர்மம் வாழவே…… நான் நீதி கேட்கிறேன்…… எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்….. நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்…..