← Back

Adiyae Ivale Song Lyrics

Singer : Anthony Dasan Music by : D. Imman Male : Adiye adiye ivale En vaazhkka paazhaakka poranthavale Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale Male : Ponnungalai ellaam kutham solla maatten Nee mattum dhaan mosam Neeyillama ponaa aayiduven veenaa Vaadi enakkosam Male : Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen Male : Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale Male : Thambulil oru pakkam illayainaa Yaarukkum uthavaathudi Treadmillil kai vechu odachonnaa Ennaala mudiyaathudi Male : Karla solatti unnai naan veratti Un mandaiyila poda nenaipen Vizhiya urutti enna nee meratta Kaalil vizhunthu naan thandaal edupen Mithuchu ammaadi nee ponaa Gym body thangaathu Male : Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen Male : Adiye adiye ivale adi En vaazhakka paazhaakka poranthavale Adiye adiye azhage Male : Neethaane en mela kaadhalunnu En pinne suthi vanthe Naanthaane unnoda vaazhkkayinnu Oorellaam kathivanthe Male : Purse-ah paathuthaan manasa thandheeyaa Kaasa paarthaathaan kaadhal varumaa Usura mothamaa uruvi poneeye En saabam unna summa vidumaa Ithukku munnala hero naan Inime un villan dhaan Male : Adiye adiye ivale Adi en vaazhkka paazhaakka poranthavale Adiye adiye azhage Enna venaannu sollittu paranthavale Male : Podu {Arakki unna unna unna Marakka sara sara sara Sarakka motha motha mora oothikkudichen Kirukki unna unna unna Verukka mudi mudiyala Adiye adi manasula vembi vedichen} (2)
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : பொண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன் நீ மட்டும் தான் மோசம் நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா வாடி எனக்கோசம் ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : தம்புலில் ஒருபக்கம் இல்லையினா யாருக்கும் உதவாதுடி ட்ரெட் மில்லில் கை வெச்சு ஓடச் சொன்னா என்னால முடியாதுடி ஆண் : கா்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி உன் மண்டையில போட நினைப்பேன் விழிய உருட்டி என்ன நீ மிரட்ட காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன் மிதிச்சி அம்மாடி நீ போனா ஜிம் பாடி தாங்காது ஆண் : அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே ஆண் : நீதானே என்மேல காதலுன்னு என் பின்னே சுத்தி வந்த நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு ஊரெல்லாம் கத்தி வந்த ஆண் : பா்ஸ்ச பாத்துதான் மனச தந்தியா காச பாா்த்தா தான் காதல் வருமா உசுர மொத்தமா உருவி போனியே என் சாபம் உன்ன சும்மா விடுமா இதுக்கு முன்னால ஹீரோ நான் இனிமே உன் வில்லன் தான் ஆண் : அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே ஆண் : போடு { அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சர சர சர சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன் } (2)