← Back

Thongadha Kannendru Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V. Mahadevan Female : Thoongadha Kan endru ondru Thudikindra sugam endru ondru Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu Male : Thoongadha Kan endru ondru Thudikindra sugam endru ondru Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu Female : Thoongadha Kan endru ondru Male : { Mutraadha Iravondril naan vaada Mudiyadha kadhai ondru nee pesa } (2) Female : { Utraarum Kaanaamal uyirondru Serndhaada undaagum Suvai endru ondru } (2) Male : Thoongadha Kan endru ondru Female : { Yaar Ennasonnaalum Selladhu anai potu Thaduthaalum nilladhu } (2) Male : { Theeradha Vilaiyaatu thirai potu Vilayaadi naam kaanum Ulagendru ondru } (2) Female : Thoongadha Kan endru ondru Male : { Vegu dhooram Nee sendru nindraalum Un vizhi matum Thaniyaaga vandhaalum } (2) Female : { Varugindra Vizhiyondru tharugindra Parisendru perugindra Sugamendru ondru } (2) Male : Thoongadha Kan endru ondru Thudikindra sugam endru ondru Thaangaadha manam endru ondru Thandhaayae nee ennai kandu Male : Thoongadha Kan endru ondru
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற சுகம் என்று ஒன்று தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு ஆண் : தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற சுகம் என்று ஒன்று தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு பெண் : தூங்காத கண் என்று ஒன்று ஆண் : { முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச } (2) பெண் : { உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று } (2) ஆண் : தூங்காத கண் என்று ஒன்று பெண் : { யார் என்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது } (2) ஆண் : { தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் உலகென்று ஒன்று } (2) பெண் : தூங்காத கண் என்று ஒன்று ஆண் : { வெகு தூரம் நீ சென்று நின்றாலும் உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் } (2) பெண் : { வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று } (2) ஆண் : தூங்காத கண் என்று ஒன்று துடிக்கின்ற சுகம் என்று ஒன்று தாங்காத மனம் என்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு ஆண் : தூங்காத கண் என்று ஒன்று