← Back

Vaazhvae Vaa Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Vaazhvae vaa vaazhvom vaa Female : Nee engae naan angae Male : Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu Female : Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru Male : Vaazhvae vaa vaazhvom vaa Female : Nee engae naan angae Male : Paalil neer pola ennodu serndha Paavai neeyallavo Female : Dhegam neengaadha melaadai pola Thevai neeyallavo Male : Kaanaadhadhai naan kaanavae Kaalangal kai koodumo Female : Aa… ilai maraivaaga kani irundhaalum Male : Manam varum podhu anil vara koodum Female : Kaai pazhuthaal kaiyil vizhum Male : Vaazhvae vaa Female : Vaazhvom vaa Female : Veenai naanaaga nee meettta vendum Maalai pozhudhallavaa Male : Raagam thaalanghal naan kaattum podhu Dhaagam varumallavaa Female : Dhaagangalai theerthaalenna Neerodai neeyallavaa Male : Aa… thani idam paatthu thalirudal serthu Female : Thazhuvida neeyum nazhuvida naanum Male : Naanam enna oodal enna Female : Vaazhvae vaa Male : Vaazhvom vaa Nee engae Female : Naan angae Male : Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu Female : Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru Male : Vaazhvae vaa vaazhvom vaa…vaa vaa Female : Nee engae naan angae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா பெண் : நீ எங்கே நான் அங்கே ஆண் : தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா பெண் : நீ எங்கே நான் அங்கே ஆண் : பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த பாவை நீயல்லவோ பெண் : தேகம் நீங்காத மேலாடை போல தேவை நீயல்லவோ ஆண் : காணாததை நான் காணவே காலங்கள் கை கூடுமோ பெண் : ஆ… இலை மறைவாக கனி இருந்தாலும் ஆண் : மணம் வரும் போது அணில் வரக் கூடும் பெண் : காய் பழுத்தால் கையில் விழும் ஆண் : வாழ்வே வா பெண் : வாழ்வோம் வா பெண் : வீணை நானாக நீ மீட்ட வேண்டும் மாலை பொழுதல்லவா ஆண் : ராகம் தாளங்கள் நான் காட்டும் போது தாகம் வருமல்லவா பெண் : தாகங்களை தீர்த்தாலென்ன நீரோடை நீயல்லவா ஆண் : ஆ… தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து பெண் : தழுவிட நீயும் நழுவிட நானும் ஆண் : நாணம் என்ன ஊடல் என்ன பெண் : வாழ்வே வா ஆண் : வாழ்வோம் வா நீ எங்கே பெண் : நான் அங்கே ஆண் : தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா வா வா பெண் : நீ எங்கே நான் அங்கே…