← Back

Pa Pappa Song Lyrics

Singer : Chinmayi Music by : Sam CS Lyrics by : Kabilan and Dayal Padmanabhan Female : Paa pappa En aadhi moolam neeyae Nee vaa tholodu vaa Female : Paa pappa En vaasal kolam neeyae Nee vaa kaiyodu vaa Female : Paalooti pasiyaattrum podhu Maarbai kadithaalum valikkadhu kanna Thaalattu naan paadum podhu Madiyae jaamathil poo methai manna Female : Ennoda pavalamalliyae Ennoda paarijaathamae Nee thoongu kangal moodi Kavalaiindriyae Aararariroo Female : Kannae neeyae En kaalamegamae Kaana vendum Unai kalam yaavumae Female : Mannai thinnum En kannadasanae Maarbil thoongu Enai kaakkum eesanae Gyaana thangamae Gyaana thangam neeyae Female : Maasillaadha Gyaana thangamae Aalangattiyae Aalangatti neeyae Thoonga veikkavaa Gyaana kattiyae Female : Kan moodiyae naam aadiyae Annadagam theerattumae Nee ododi vaa Female : {Aararirariroo aarariro Raarae raarae Aararirariroo aarariro…} (2)
பாடகி: சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் பெண் : பா… பாப்பா என் ஆதி மூலம் நீயே நீ வா… தோளோடு வா…! பெண் : பா… பாப்பா என் வாசல் கோலம் நீயே நீ வா… கையோடு வா…! பெண் : பாலூட்டி பசியாற்றும் போது… மார்பை கடித்தாலும் வலிக்காது கண்ணா…! தாலாட்டு நான் பாடும் போது… மடியே ஜாமத்தில் பூ மெத்தை மன்னா…! பெண் : என்னோட பவள மல்லியே…! என்னோட பாரிஜாதமே…! நீ தூங்கு கண்கள் மூடி கவலையின்றியே… ஆராராரிரோ… பெண் : கண்ணே நீயே… என் காலமேகமே…! காண வேண்டும்… உனை காலம் யாவுமே…! பெண் : மண்ணை தின்னும் என் கண்ணதாசனே… மார்பில் தூங்கு எனை காக்கும் ஈசனே… ஞான தங்கமே… ஞான தங்கம் நீயே… பெண் : மாசில்லாத ஞான தங்கமே… ஆலங்கட்டியே ஆலங்கட்டி நீயே… தூங்க வைக்கவா… ஞான கட்டியே…! பெண் : கண் மூடியே நாம் ஆடிய… அந்நாடகம் தீரட்டுமே… நீ ஓடோடி வா… பெண் : {ஆராரரிராரிரோ ஆராரிரோ… ராரே ராரே ஆராரரிராரிரோ… ஆராரிரோ…} (2)