← Back

Amma Song Lyrics – Butterfly

Singer : Rekha Music by : Arviz Lyrics by : J. Sasikumar Female : Uruvam ondru thaan Ullilulla unarvai kondruthaan Uyirai kudikkum Mirugam ondru thaan Neril kandenae Female : Vanjam theerkavae Nenjam kenjum Neram paarthuthaan Manjam ketppadhu Nyaayam aaguma Ennai padaithavanae Female : Ammaa… Vinnalavil unargindren Endhan valiyai Ammaaaa…. En vizhiyil unargindren Undhan nilayai Nee yen poruthaaiyoo vedhanaiyai Female : Sondhamae Sellaakaasaai aagumae Paasamae Panam endral veshamae Female : Nee en sogam theerthaai Thaai thandhai polae Un uyirai tholaithenae Naan nitchayam meetpaen Female : Ammaa…. Vinnalavil unargindren Endhan valiyai Ammaaa… En vizhiyil unargindren Undhan nilayai Nee yen poruthaaiyoo vedhanaiyai Female : Deepam eriya marukkirathae Indha iruttinilae Vazhigal indri maatti konden Indha samyathilae Female : Deepam eriya marukkirathae Indha iruttinilae Vazhigal indri maatti konden Indha samyathilae Female : Sodhanaigal soozhgirathae Vedhanaigal thodargirathae Kadanthu sella vazhi illaiyoo Yen indha porattam Female : Ammaa…. Vinnalavil unargindren Endhan valiyai Ammaaa… En vizhiyil unargindren Undhan nilayai Nee yen poruthaaiyoo vedhanaiyai
பாடகி : ரேகா இசை அமைப்பாளர் : அர்விஸ் பாடல் ஆசிரியர் : ஜே. சசிகுமார் பெண் : உருவம் ஒன்றுதான் உள்ளிலுள்ள உணர்வை கொன்றுதான் உயிரைக் குடிக்கும் மிருகம் ஒன்றுதான் நேரில் கண்டேனே! பெண் : வஞ்சம் தீர்க்கவே நெஞ்சம் கெஞ்சும் நேரம் பார்த்துதான் மஞ்சம் கேட்பது நியாயம் ஆகுமா? என்னை படைத்தவனே! பெண் : அம்மா விண்ணளவில் உணர்கின்றேன் எந்தன் வலியை அம்மா என் விழியில் உணர்கின்றேன் உந்தன் நிலையை நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை பெண் : சொந்தமே செல்லாக்காசாய் ஆகுமே பாசமே பணமென்றால் வேஷமே பெண் : நீ என் சோகம் தீர்த்தாய் தாய் தந்தை போலே உன் உயிரைத் தொலைத்தேனே நான் நிச்சயம் மீட்பேன் பெண் : அம்மா விண்ணளவில் உணர்கின்றேன் எந்தன் வலியை அம்மா என் விழியில் உணர்கின்றேன் உந்தன் நிலையை நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை