← Back

Vaan Megame Poonthendrale Song Lyrics

Singers : K. J. Yesudas and B. Sasirekha Music by : Shankar Ganesh Female : Aa… aa… Aahaa aa… aa… Laalaa laalaa laalaa lalalaa Laalaa laalaa laalaa lalalaa Male : Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen En dhaevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen Male : Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen Female : Aa… aa… aa… aa… aa… aa… Male : {Thennai thaalaattum ila neero Unnai pol aadudhu Unnai thaalaatta edhir paarkkum Ullam pollaadhadhu} (2) Male : Naanam acham naalum yaedhu Aasai undaagum podhu Naanam acham naalum yaedhu Aasai undaagum podhu Male : Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen Female : Aahaahaa aahaahaa aahaahaa aa… Aahaahaa aahaahaa aahaahaa ahahaa… Male : {Muthu maanikkam mani vairam Moondrum ondraanadho Munnam kaanaadha azhagaana Mangai endraanadho} (2) Male : Manjal konjum maeni thulla Mannan vandhaenae alla Manjal konjum maeni thulla Mannan vandhaenae alla Male : Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ……………………… ஆண் : வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் … என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் … ஆண் : வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் … பெண் : ………………………….. ஆண் : {தென்னை தாலாட்டும் இளநீரோ உன்னைப் போல் ஆடுது உன்னைத் தாலாட்ட எதிர் பார்க்கும் உள்ளம் பொல்லாதது} (2) ஆண் : நாணம் அச்சம் நாலும் ஏது ஆசை உண்டாகும் போது……. நாணம் அச்சம் நாலும் ஏது ஆசை உண்டாகும் போது….. ஆண் : வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் … பெண் : ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆண் : {முத்து மாணிக்கம் மணிவைரம் மூன்றும் ஒன்றானதோ முன்னம் காணாத அழகான மங்கை என்றானதோ} (2) ஆண் : மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள மன்னன் வந்தேனே அள்ள….. மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள மன்னன் வந்தேனே அள்ள….. ஆண் : வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் … என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் …