← Back

Ek Gau Mein Song Lyrics

Singers : M.M.Manasi and STR Music by : Vishal Chandrasekhar Male : Ek.. gavumae… Ek.. gavumae Ek.. kisaan .. Ek.. kisaan…. Raha tha tha.. Ragu tha tha.. Ragu.. ragu raha tha tha Male : {Ek gavumei ek kisaan Ragu thatha hai Kathukitta moththa vithayum Erakittaagha} (2) Male : Touch-u panna sketch-u potta Metchuduveenga Natchunoru itchu ketta Pitchuruveenga Male : Yaai pella kutty sola ki roja Manja udadhae Nee makkar pannadhae Manja udadhae Nee makkar pannadhae Male : Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha Female : Haiyyo pavam thaan Bulb-u vaanga thaan Pethu pottangalo Daddy mummy veena thaan Male : Beep pottukko Fill-up pannikko Artham yaarum ketta Adithaan othai thaan sari thaan Female : Yeppa paarthalum Paattula thittureenga Yenga ponalum Yen ya suthi vareenga Male : Make-up illama Theruvula neenga nadantha Pei kootam kelambi varuthunnu Utcha poranae Thambi utcha poranae Male : Kokorra koko ko ko ko ko Kokorra koko ko ko ko ko Male : Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha Male : {Jambu lingamae jada thara Jothi lingamae arrogara }(2) Vaayu lingamae ada buda Panja lingamae mada pada Female : Google search-u la Un per sonnalae Ulaga fraudu- nu than Artham varuthu thannalae Male : Newton mavalae Sokka sonneeyae Wrong-u route-il poi Rightta onnu seivom Female : Putham puthusa Route-u pudikuriyae Konjam vittalae Anga inga idikuriyae Male : Kanna kuzhiyil Kerchief pottu vechen Okey na onnae onnu kudu Umma thariya.. Adhu summa thariya Male : {Kokorra koko ko ko ko ko Kokorra koko ko ko ko ko }(2) Male : Ragu tha tha.. Ragu ku.. ku.. ku.. thatha Ragu tha tha tha tha tha
பாடகி : எம்.எம். மனசி பாடகர் : எஸ்.டி. ஆர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : எக் கவுமே எக் கவுமே எக் கிஷான் எக் கிஷான் ரக தா தா ரகு தா தா ரகு ரகு ரக தா தா ஆண் : { எக் கவுமே எக் கிஷான் ரகு தாத்தா ஹை கத்துகிட்டா மொத்த வித்தையும் இறக்கிட்டாக } (2) ஆண் : டச்சு பண்ண ஸ்கெட்ச்சு போட்டா மெச்சுடுவீங்க நச்சுனொரு இச்சு கேட்டா பிச்சுருவீங்க ஆண் : ஏய் பீலா குட்டி சோலா கி ரோஜா மஞ்சா உடாதே நீ மக்கர் பண்ணாதே மஞ்சா உடாதே நீ மக்கர் பண்ணாதே ஆண் : ரகு தா தா ரகு கு கு கு தாத்தா ரகு தா தா தா தா தா பெண் : ஹையோ பாவம் தான் பல்ப்பு வாங்க தான் பெத்து போட்டாங்களோ டடி மம்மி வீணா தான் ஆண் : பீப் போட்டுக்கோ பில் அப் பண்ணிக்கோ அர்த்தம் யாரும் கேட்டா அடி தான் உதை தான் சரி தான் பெண் : எப்ப பார்த்தாலும் பாட்டுல திட்டுறீங்க எங்க போனாலும் ஏன் யா சுத்தி வாறீங்க ஆண் : மேக் அப் இல்லாம தெருவுல நீங்க நடந்தா பேய் கூட்டம் கிளம்பி வருதுன்னு உச்சா போறேனே தம்பி உச்சா போறானே ஆண் : கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ ஆண் : ரகு தா தா ரகு கு கு கு தாத்தா ரகு தா தா தா தா தா ஆண் : { ஜம்பு லிங்கமே ஜடா தரா ஜோதி லிங்கமே அரோகரா } (2) வாயு லிங்கமே அடா புடா பஞ்ச லிங்கமே மடா படா பெண் : கூகுள் சர்ச்சுல உன் பேர் சொன்னாலே உலக பிராடுனு தான் அர்த்தம் வருது தன்னாலே ஆண் : நியூட்டன் மவளே சோக்கா சொன்னியே ராங்கு ரூட்டில் போய் ரைட்டா ஒன்னு செய்வோம் பெண் : புத்தம் புதுசா ரூட்டு புடிக்குறியே கொஞ்சம் விட்டாலே அங்க இங்க இடிக்குறியே ஆண் : கண்ண குழியில் கர்சீப் போட்டு வெச்சேன் ஓகேனா ஒன்னே ஒன்னு குடு உம்மா தாரியா அது சும்மா தாரியா ஆண் : { கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ கொக்கர கொக்கோ கோ கோ கோ கோ } (2) ஆண் : ரகு தா தா ரகு கு கு கு தாத்தா ரகு தா தா தா தா தா