← Back

Ponnaram Poovaram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Ponnaaram poovaaram Kann oram sringaaram Ponnaaram poovaaram Kann oram sringaaram Male : Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Male : Ponnaaram poovaaram Kann oram sringaaram Chorus : Lalala laaa…lala laa laa Lalala laaaa lala….laa laa Lalalalaa..lala lalalala laa laa Lalalalaa..lala lalalala laa laa La la la laa Male : Medhuvaaga thaalaattu Sol thendralae Sol thendralae Melaadai sadhiraada Vaa thendralae Vaa thendralae Male : Azhagu radham asaigiradhu Oorvalaamai varugiradhu Vaa panpaadu maaraadha Then paangu poovae Kaalamellaam thaen nilavudhaan Male : Ponnaaram poovaaram Kann oram sringaaram Male : Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Chorus : Lala lalaaa…laa Lala lala laa…. Lalalalaa.. Lala lala lala lala lala lala lala lala Lala lala lala lala lala lala..laa Male : Sindhaadha manimaalai Un punnagai Un punnagai Sevvaana vinmeengal Un kangalae Un kangalae Male : Siriya idai kodiyalakka Azhagu nadai maniolikka Vaa…sendhooram kalaiyaadha Deiyvaamsa raani Kaalamellaam thaenilavudhaan Male : Ponnaaram poovaaram Kann oram sringaaram Male : Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Male : Ponnaaram poovaaram Kann oram sringaaram
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் குழு : ………………………………………….. ஆண் : மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே ஆண் : அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது வா…பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே காலமெல்லாம் தேனிலவு தான்.. ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா குழு : ………………………………………….. ஆண் : சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே ஆண் : சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க வா…… செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான்.. ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்