← Back

Ther Pola Odi Varum Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pollachi Khan Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Thulli varum santhosam ullaththilae Thulli varum santhosam ullaththilae Gowri akkaa b a passunga Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Thulli varum santhosam ullaththilae Thulli varum santhosam ullaththilae Gowri akkaa b a passunga Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Female : Nooru veli mama konjam pparunga Thirumbi paarnga Kaappi adikkaamale gowri pass thaanunga Kaappi adikkaamale gowri pass thaanunga Female : Kaniyodu uravaadum dhurai aiyyaa Dheiva kanivaalae mudhalaaga pass aayittaa Dhinanthorum oli veesum thiunaalaai vaazhalaam Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Thulli varum santhosam ullaththilae Thulli varum santhosam ullaththilae Gowri akkaa b a passunga Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Female : Landlord maari mama kelunga Konjam kelunga Padaththil nadikkaamalae kirukku aana kailaasam Padaththil nadikkaamalae kirukku aana kailaasam Female : Tamizhodu vilaiyaadum tamil aiyyaa Unga thayavaaa uravaala pass aagitta Thadumaarum nilai yaavum inimelae maaridum Female : Ther pola odi varum megangalae Thaen pola saethi onnu kelungalaen Thulli varum santhosam ullaththilae Thulli varum santhosam ullaththilae Gowri akkaa b a passunga Female : ……………….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க….. பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க….. பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் பெண் : நூறு வேலி மாமா கொஞ்சம் பாருங்க திரும்பி பாருங்க காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க பெண் : கனியோடு உறவாடும் துரையய்யா தெய்வ கனிவாலே முதலாக பாஸாயிட்டா தினந்தோறும் ஒளி வீசும் திருநாளாய் வாழலாம் பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க….. பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் பெண் : லேன்ட்லார்ட் மாரி மாமா கேளுங்க கொஞ்சம் கேளுங்க படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம் படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம் பெண் : தமிழோடு விளையாடும் தமிழ் அய்யா உங்க தயவான உறவால பாஸாயிட்டா தடுமாறும் நிலை யாவும் இனிமேலே மாறிடும் பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன் துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே கௌரியக்கா பி ஏ பாஸுங்க….. பெண் : லால் லால்ல லால லலா லால்லா லால் லால்ல லால லலா லால்லா லால் லால்ல லால லலா லால்லா