← Back

Kadhalikka Ingu Neramillai Song Lyrics

Singers : Sarath Santhosh and Nancy Vincent Music by : Amresh Ganesh Female : Haa…aaa……. Neram illai…… Neram illaiyae…… Male : Kaadhalikka ingu Neram illaiyae Naalaikku nee Thollai pannu mullaiyae Male : Muzhu vaazhvai oru naalil Vaazhathaan thudikaathae Kuzhalaalae azhagaai nee Idhayathai kudikkathae Female : Kaadhalikka neram Kaalam illaiyae Kaalam illaiyae Naalai endrae ondru mannil illaiyae Female : Aluvalgal noor endru Pulugalgal vendaamae Thazhuvalgal theerum mun Nazhuvalgal vendaamae Male : Kaadhal thithikkum Thaenai pola thaan Konjam rusithaal podhumae Female : Haa…aaa… Kaadhal nodigal Bodhai pola thaan Theera theera thaan Nee vendumae Male : Hae..ae… Un aasai theeyil Naan urugi pogiren Female : Unnodu naalum Vaazhathaanae saagiren Male : Kolladhae kaadhaliyae.. Ae…ae..ae.. Male : Neram illaiyae..ae Kaadhalikka neram illaiyae… Neram illaiyae Kaadhalikka neram illaiyae…ae…ae… Female : Kaadhalikka neram Kaalam illaiyae Naalai endrae ondru Mannil illiayae Male : Kaadhalikka ingu Neram illaiyae Naalaikku nee Thollai pannu mullaiyae
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் நான்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ் பெண் : ஹா….ஆஅ…. நேரம் இல்லை….. நேரம் இல்லையே….. ஆண் : காதலிக்க இங்கு நேரம் இல்லையே நாளைக்கு நீ தொல்லை பண்ணு முல்லையே ஆண் : முழு வாழ்வை ஒரு நாளில் வாழத்தான் துடிக்காதே குழலாலே அழகாய் நீ இதயத்தைக் குடிக்காதே பெண் : காதலிக்க நேரம் காலம் இல்லையே காலம் இல்லையே நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே பெண் : அலுவல்கள் நூறென்று புளுகல்கள் வேண்டாமே தழுவல்கள் தீரும் முன் நழுவல்கள் வேண்டாமே ஆண் : காதல் தித்திக்கும் தேனைப் போலத்தான் கொஞ்சம் ருசித்தால் போதுமே பெண் : ஹா….ஆ…. காதல் நொடிகள் போதை போலத்தான் தீரத் தீரத்தான் நீ வேண்டுமே ஆண் : ஹே….ஏ…. உன் ஆசைத் தீயில் நான் உறங்கிப் போகிறேன் பெண் : உன்னோடு நாளும் வாழத்தானே சாகிறேன் ஆண் : கொல்லாதே காதலியே…. ஏ….ஏ…..ஏ…… ஆண் : நேரம் இல்லையே…ஏ…. காதலிக்க நேரம் இல்லையே நேரம் இல்லையே காதலிக்க நேரம் இல்லையே ……ஏ….ஏ….. பெண் : காதலிக்க நேரம் காலம் இல்லையே நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே ஆண் : காதலிக்க இங்கு நேரம் இல்லையே நாளைக்கு நீ தொல்லை பண்ணு முல்லையே