← Back

Marvel Anthem (Ezhu Veeravane) Song Lyrics

Singers : A. R. Rahman and Chorus Music by : A. R. Rahman Male : Vin veliyil vin veliyil veeranae Vinnai thaandum undhan velviyae Ellaigalai ellaigalai udaitherivaai Mannin meedhu manitham kaakka Thol koduppaai Chorus : Ini yaaro nammai thadupaar yaaro Ini yaaro nammai velvaar yaaro Ini yaaro nammai thadupaar yaaro Ini yaaro nammai velaar yaaro Male : Hey needhi engal nenjil undu Thee parakkum kangal undu Mun eduthu kaalai veiyada Kaayam vandhu keerinaalum Nyaayam engal moochu endru Unmaiyodu serndhu nilladaa Male : Achamundu achamundu Vetri kolla vendum endru Acham kondu acham vellada Andha megha thooral Oruvanukku mattum illaiyae Neeyum adhanai pola poliyada Male : Ezhu veeravanae Oliyaagiduvom Adhi nayaganae Uyir kaathiduvom Chorus : Ini yaaro nammai thadupaar yaaro Ini yaaro nammai velvaar yaaro Male : Ondraagirom….hoohoo hoohoo Chorus : Ondraagirom Male : Ondraagirom…nam thyagam Nammai thaangi pidikkum povom Hoo hoo hoo hoo hooo Male : Ondraagirom… Chorus : Ondraagirom… Male : Ondraagirom… Male : Ezhu veeravanae Chorus : Heyy Male : Oliyaagiduvom Chorus : Heyy Male : Adhi nayaganae Chorus : Heyy Male : Uyir kaathiduvom Male : Ezhu veeravanae Oliyaagiduvom Ezhu nayaganae Puvi kaathiduvom Chorus : Ini yaaro nammai thadupaar yaaro Ini yaaro nammai velvaar yaaro Ini yaaro nammai thadupaar yaaro Ini yaaro nammai velvaar yaaro
பாடகர்கள் : ஏ . ஆர் . ரகுமான் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரகுமான் ஆண் : வின் வெளியில் வின் வெளியில் வீரனே விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய் மண்ணின் மீது மனிதம் காக்க தோல் கொடுப்பாய்…. குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ ஆண் : ஹே நீதி எங்கள் நெஞ்சில் உண்டு தீ பறக்கும் கண்கள் உண்டு முன் எடுத்து காலை வெய்யடா காயம் வந்து கீறினாலும் நியாயம் எங்கள் மூச்சு என்று உண்மையோடு சேர்ந்து நில்லடா ஆண் : அச்சமுண்டு அச்சமுண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்று அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா அந்த மேக தூறல் ஒருவனுக்கு மட்டும் இல்லையே நீயும் அதனை போல போலியடா ஆண் : ஏழு வீரவனே ஒளியாகிடுவோம் அதி நாயகனே உயிர் காத்திடுவோம் குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ ஆண் : ஒன்றாகிறோம் …. ஹோ ஹோ ஹோ ஹோ குழு : ஒன்றாகிறோம் ஆண் : ஒன்றாகிறோம் …நம் தியாகம் நம்மை தாங்கி பிடிக்கும் போ …வோம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஒன்றாகிறோம் … குழு : ஒன்றாகிறோம் … ஆண் : ஒன்றாகிறோம் … ஆண் : ஏழு வீரவனே குழு : ஹே ஆண் : ஒளியாகிடுவோம் குழு : ஹே ஆண் : அதி நாயகனே குழு : ஹே ஆண் : உயிர் காத்திடுவோம் ஆண் : ஏழு வீரவனே ஒளியாகிடுவோம் ஏழு நாயகனே புவி காத்திடுவோம் குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ