← Back

Murungakaa Paavakkaa Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Chandrabose Female : Murungakkaa paavakkaa vendakkaa kaththarikkaa Murungakkaa paavakkaa…. Female : Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Female : Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko Ellaamae irukkukkaa illaatha kaa africa Female : Murungakkaa vaangi paaru murugappoi… Mookku melae verala vaippae muniyappoi…. Female : Murungakkaa venumunnaa Valachchu paaththu vaanganum Mullangi venumunnaa Ilaiyoda vaanganum Female : Vendakkaa venumunnaa Killi paaththu vaanganum Kotthavarangaa venumunnaa Odichchu paaththu vaanganum Female : Pinjju maanga venumunnaa Amukki paaththu vaanganum Kanni ponna mattum neenga Kai thodaama vaanganum Ellaamae irukkukkaa illaatha kaa africa Female : Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Female : Vayaththukulla soodirunthaa keeraththandu nallathu Vantha neeru piriyalannaa vaazhaththandu nallathu Paduththum sarkkara viyaathi vanthaa paavakkaa nallathu Parambaraiyaa piththam vanthaa pudhinaavum nallathu Female : Koththamalli vaangi paaru kulirchchi adhil ullathu Nee kumari ponna etti nillu kudumbaththukkae nallathu Ellaamae irukkukkaa illatha kaa Male : Africa Female : Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Female : Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko Murungakkaa…..paavakkaa…..vendakkaa…..kaththarikkaa…hoi
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : முருங்கக்கா பாவக்கா வெண்டக்கா கத்திரிக்கா முருங்கக்கா பாவக்கா….. பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா பெண் : சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்போய்…. மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்போய்… பெண் : முருங்கக்கா வேணுமுன்னா வளச்சு பாத்து வாங்கணும் முள்ளங்கி வேணுமுன்னா இலையோட வாங்கணும் பெண் : வெண்டக்கா வேணுமுன்னா கிள்ளி பாத்து வாங்கணும் கொத்தவரங்கா வேணுமுன்னா ஒடிச்சு பாத்து வாங்கணும் பெண் : பிஞ்சு மாங்கா வேணுமுன்னா அமுக்கி பாத்து வாங்கணும் கன்னிப் பொண்ண மட்டும் நீங்க கைத் தொடாம வாங்கணும் எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா பெண் : வயத்துக்குள்ள சூடிருந்தா கீரத்தண்டு நல்லது வந்த நீரு பிரியலன்னா வாழத்தண்டு நல்லது படுத்தும் சர்க்கர வியாதி வந்தா பாவக்கா நல்லது பரம்பரையா பித்தம் வந்தா புதினாவும் நல்லது பெண் : கொத்தமல்லி வாங்கி பாரு குளிர்ச்சி அதில் உள்ளது நீ குமரிப் பெண்ண எட்டி நில்லு குடும்பத்துக்கே நல்லது எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆண் : ஆப்பிரிக்கா பெண் : முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா பெண் : சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ முருங்கக்கா…..பாவக்கா……வெண்டக்கா…..கத்திரிக்கா…..ஹோய்