← Back

Pongum Aagaya Gangai Song Lyrics

Singers : S. Janaki and Gangai Amaran Music by : Ilayaraja Female : Thururu ruruururuu Ruruururuu ruruuru Male : Thururu ruruururuu Ruruururuu ruruuru Female : Thururu ruruururuu Ruruururuu ruruuru Male : Thururu ruruururuu Ruruururuu ruruuru Female : Lalalalaalaaa lalalalaalaaa Male : Pongum aagaaya gangai Male & Chorus : Gangai ilamangai Gangai ilamangai Female : Pongum aagaaya gangai Chorus : Gangai ilamangai Gangai ilamangai Male : En kaalgalae siragaanadhae Sirikkindra osai kettu Female : Pongum aagaaya gangai Chorus : Gangai ilamangai Gangai ilamangai Male : Pudhu raaga jaadhigalin oorvalam Indru kaalai naanae paarthenae Aval pookkal sumandhirikkum vaanavil Ini naanum vaanam povenae Female : Un nyaabagam suga vedhanai Male : Nee pesinaal isai vaasanai Ini naalum kaadhal sindhanai Female : Nee vandhaal podhum nimmadhi Male : Un kannaal konjam sammadhi Female : Pongum aagaaya gangai Chorus : Gangai ilamangai Gangai ilamangai Male : Jannal oram pooththa Oru thamarai Sondha vaasal thaandi vaaradhoo Female : Endhan oomai paarvaigalin Baashaigal undhan kaadhil keladhoo Male : En kangalil nadamaadi vaa Female : Undhan thookaththai kalavadavaa Male : Kannan kaaman thottam allavaa Female : Yaar illai endru sonnathu Male : Varam thandhaal devi nalladhu Female : Un kaalgalae siragaanadho Sirikkindra osai kettu Male & Female : Pongum aagaaya gangai Chorus : Gangai ilamangai Gangai ilamangai
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் மற்றும் ஆண் : ருருருருருருரு….. ருருருருருருருரு…. டுடுடுருருருருருரு….. பெண் : லலல லலல லலல லலாலா…. ஆண் : ருருருருருருருறு டுடுடுருருருருருரு….. ஆண் : பொங்கும் ஆகாயகங்கை… ஆண் மற்றும் குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை பெண் : பொங்கும் ஆகாயகங்கை… குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை ஆண் : என் கால்களே சிறகானதே சிரிக்கின்ற ஓசை கேட்டு பெண் : பொங்கும் ஆகாயகங்கை… குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை ஆண் : புது ராக ஜாதிகளின் ஊர்வலம் இன்று காலை நானே பார்த்தேனே அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில் இனி நானும் வானம் போவேனே பெண் : உன் ஞாபகம் சுக வேதனை ஆண் : நீ பேசினால் இசை வாசனை இனி நாளும் காதல் சிந்தனை பெண் : நீ வந்தால் போதும் நிம்மதி ஆண் : உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி பெண் : பொங்கும் ஆகாயகங்கை… குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை ஆண் : ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை சொந்த வாசல் தாண்டி வாராதோ பெண் : எந்தன் ஊமை பார்வைகளின் பாஷைகள் உந்தன் காதல் காதில் கேளாதோ ஆண் : என் கண்களில் நடமாடி வா பெண் : உந்தன் தூக்கத்தை கலந்தோடவா ஆண் : கண்ணன் காமன் தோட்டம் அல்லவா பெண் : யார் இல்லை என்று சொன்னது ஆண் : வரம் தந்தால் தேவி நல்லது பெண் : உன் கால்களே சிறகானதோ சிரிக்கின்ற ஓசை கேட்டு ஆண் மற்றும் பெண் : பொங்கும் ஆகாயகங்கை… குழு : கங்கை இளமங்கை கங்கை இளமங்கை