← Back

Aayiram Piraikal Kaanum Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignar Karunanithi Female : Aayiram piraigal kaanum varai Alaikadal osai adangum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga Kaaththiruppaen naan kaaththiruppaen…. Female : Aayiram piraigal kaanum varai Alaikadal osai adangum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga Kaaththiruppaen naan kaaththiruppaen…. Female : Kathiravan oorvalam nirkkum varai Kani valam ulagil vattrum varai Kathiravan oorvalam nirkkum varai Kani valam ulagil vattrum varai Female : Pothigai thendral thoongum varai Ponni nathiyaal poikkum varai Pothigai thendral thoongum varai Ponni nathiyaal poikkum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga… Female : Aayiram piraigal kaanum varai Alaikadal osai adangum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga Kaaththiruppaen naan kaaththiruppaen…. Female : Ilamai azhagu theyum varai Mudhumai udalil paayum varai Ilamai azhagu theyum varai Mudhumai udalil paayum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga… Female : Aayiram piraigal kaanum varai Alaikadal osai adangum varai Thamizhae unakkaaga nee thaniya enakkaaga Kaaththiruppaen naan kaaththiruppaen…. Kaaththiruppaen naan kaaththiruppaen….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை அலைக்கடல் ஓசை அடங்கும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை அலைக்கடல் ஓசை அடங்கும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை கனி வளம் உலகில் வற்றும் வரை கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை கனி வளம் உலகில் வற்றும் வரை பெண் : பொதிகை தென்றல் தூங்கும் வரை பொன்னி நதியாள் பொய்க்கும் வரை பொதிகை தென்றல் தூங்கும் வரை பொன்னி நதியாள் பொய்க்கும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக.. பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை அலைக்கடல் ஓசை அடங்கும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : இயற்கை வளங்கள் இருக்கும் வரை இலக்கிய செல்வம் வாழும் வரை இயற்கை வளங்கள் இருக்கும் வரை இலக்கிய செல்வம் வாழும் வரை பெண் : இளமை அழகு தேயும் வரை முதுமை உடலில் பாயும் வரை இளமை அழகு தேயும் வரை முதுமை உடலில் பாயும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை அலைக்கடல் ஓசை அடங்கும் வரை தமிழே உனக்காக நீ தனியே எனக்காக காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்…..