← Back

Yaar Intha Peigal Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Ilayaraja Lyrics by : Pa. Vijay Male : Yaar indha peigal Nee ariyaamal Theemaiyin kai kondu Theendudhoo Male : Pookal sarugaagum Adhan kanneer Pirar kaanamal karainthodum Veenai viragalla Isai paadum Adhu idhamaaga vilaiyaadum Male : Anjaadhae anbae Ariyaadhor munbae Nee yaar endru sol Male : Nee ariyaamal Theengelaithaalae Theedhena sinangondu Theeyaagidu Male : Yaar indha peigal Vizhinilai maaigal Theemaiyin kaikondu Theendudhoo Male : Pookal sarugaagum Adhan kanneer Pirar kaanamal karainthodum Veenai viragalla Isai paadum Adhu idhamaaga vilaiyaadum Male : Anjaadhae anbae Ariyaadhor munbae Nee yaar endru sol Male : ……………
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : யார் இந்த பேய்கள் நீ அறியாமல் தீமையின் கைகொண்டு தீண்டுதோ ஆண் : பூக்கள் சருகாகும் அதன் கண்ணீர் பிறர் காணாமல் கரைந்தோடும் வீணை விறகல்ல இசைபாடும் அது இதமாக விளையாடும் ஆண் : அஞ்சாதே அன்பே அறியாதோர் முன்பே நீ யார் என்று சொல் ஆண் : நீ அறியாமல் தீங்கிளைத்தாலே தீதென சினங்கொண்டு தீயாகிடு ஆண் : யார் இந்த பேய்கள் விழிநிலை மாய்கள் தீமையின் கைகொண்டு தீண்டுதோ ஆண் : பூக்கள் சருகாகும் அதன் கண்ணீர் பிறர் காணாமல் கரைந்தோடும் வீணை விறகல்ல இசைபாடும் அது இதமாக விளையாடும் ஆண் : அஞ்சாதே அன்பே அறியாதோர் முன்பே நீ யார் என்று சொல் ஆண் : ……………….