← Back

Yaarum Yenakillai Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Jose Franklin Male : Yaarum enakillai yaenadi Naanum enadhillai neeyadi Kaadhal ninaivugal nooradi Maranthaayae kanmaniyae Male : Vilum kanneerai vaanginaal Kadal maedera koodumae Vali illaamal kaadhalo Puvi engeyum kaanamae Male : Podhum podhum endraalum Saerum oru kaalam Vendum vendum endraalum Pogum oru neramae Male : Paadham rendum endraalum Paadhai nooru thaanae Paarvai maatri nee poga Yaavum maarumae Male : Podhum podhum endraalum Saerum oru kaalam Vendum vendum endraalum Pogum oru neramae Male : Paadham rendum endraalum Paadhai nooru thaanae Paarvai maatri nee poga Yaavum maarumae Male : Nooru paravaigal vaanilae Serndhu parapadhai polavae Naanum parakiren kaadhalae Unnaalae kanmaniyae Male : Nizhal enmeedhu saaigaiyil Nilai kollaamal pogiren Vizhi nirkaamal pesaiyil Alai pol ingu aagiren Male : Kooru podum kannaalae Kooti pogum pennae Koodu paayum anbaalae Naanum veelgiren Male : Ennai meeri enn nenjam Unnai thaedum kannae Enna maayam nee seidhaai Unnai kaetkkiren Male : Kooru podum kannaalae Kooti pogum pennae Koodu paayum anbaalae Naanum veelgiren Male : Ennai meeri enn nenjam Unnai thaedum kannae Enna maayam nee seidhaai Unnai kaetkkiren
பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின் ஆண் : யாரும் எனக்கில்லை ஏனடி நானும் எனதில்லை நீயடி காதல் நினைவுகள் நூறடி மறந்தாயே கண்மணியே ஆண் : விழும் கண்ணீரை வாங்கினால் கடல் மேடேற கூடுமே வலி இல்லாமல் காதலோ புவி எங்கேயும் காணுமே ஆண் : போதும் போதும் என்றாலும் சேரும் ஒரு காலம் வேண்டும் வேண்டும் என்றாலும் போகும் ஒரு நேரமே ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும் பாதை நூறு தானே பார்வை மாற்றி நீ போக யாவும் மாறுமே ஆண் : போதும் போதும் என்றாலும் சேரும் ஒரு காலம் வேண்டும் வேண்டும் என்றாலும் போகும் ஒரு நேரமே ஆண் : பாதம் ரெண்டும் என்றாலும் பாதை நூறு தானே பார்வை மாற்றி நீ போக யாவும் மாறுமே ஆண் : நூறு பறவைகள் வானிலே சேர்ந்து பறப்பதை போலவே நானும் பறக்கிறேன் காதலே உன்னாலே கண்மணியே ஆண் : நிழல் என்மீது சாய்கையில் நிலைக் கொள்ளாமல் போகிறேன் விழி நிர்க்காமல் பேசையில் அலை போலிங்கு ஆகுறேன் ஆண் : கூறு போடும் கண்ணாலே கூட்டி போகும் பெண்ணே கூடு பாயும் அன்பாலே நானும் வீழ்கிறேன் ஆண் : என்னை மீறி என் நெஞ்சம் உன்னை தேடும் கண்ணே என்ன மாயம் நீ செய்தாய் உன்னைக் கேட்கிறேன் ஆண் : கூறு போடும் கண்ணாலே கூட்டி போகும் பெண்ணே கூடு பாயும் அன்பாலே நானும் வீழ்கிறேன் ஆண் : என்னை மீறி என் நெஞ்சம் உன்னை தேடும் கண்ணே என்ன மாயம் நீ செய்தாய் உன்னைக் கேட்கிறேன்