← Back

Isaiyodu Deivam Vanthu Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Pappa Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Female : Malar thoovi manjam vaithu Manam veesum naadu Malar thoovi manjam vaithu Manam veesum naadu Female : Mazhai vandhu kaadhal seidhu Uravaadum kaadu Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu Female : Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Saaral thoovi saagasam seyyum Megam undu melae Female : Pachai pullin mel vandha Pani ennum paavai Pachai pullin mel vandha Pani ennum paavai Ichai konda thaai polae Mutham Sindhinaalae Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Female : Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Thaai viritha madiyinilae Thazhuvi sellum sandosham Sandosham sandosham Female : …………………………. Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu Female : Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு பெண் : மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு பெண் : மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு பெண் : சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சாரல் தூவி சாகசம் செய்யும் மேகம் உண்டு மேலே பெண் : பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை இச்சைக் கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளோ பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு பெண் : சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம் சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம் பெண் : தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பெண் : ……………………………. பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு பெண் : இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு