← Back

Intha Pachai Kilikoru Song Lyrics

Singer : K.J. Yesudas Music by : M.S. Viswanathan Male : { Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen Male : Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen } (2) Male : Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata Male : { Endha Kuzhandhaiyum Nalla kuzhandhai Thaan mannil pirakaiyilae } (2) Male : Pin Nallavaraavadhum Theeyavaraavadhum { Annai valarpadhilae } (2) Male : Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata Male : { Thooka Marundhinai Pondravai petravar Potrum pugazhuraigal } (2) Male : Noi Theerkum marundhinai Pondravai Male : Katravar { Koorum arivuraigal } (2) Male : Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen Male : Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen Male : { Aaru karai Adangi nadandhidil Kaadu valam peralam } (2) Male : Dhinam Nalla neri kandu Pillai valarndhidil { Naadum nalam peralam } (2) Male : Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata Male : { Paadhai Thavariya kaalgal Virumbiya oor Sendru servadhillai } (2) Male : Nalla panbu Thavariya Pillaiyai petravar { Per solli vaazhvadhillai } (2) Male : Indha pachai Kilikoru sevvandhi Poovil thottilai katti vaithen Male : Adhil pattu Thugiludan anna Chiraginai mellena Ittu vaithen Male : Naan Aaraaro endru Thaalaata innum Aaraaro vandhu paaraata Male : ………………………..
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் ஆண் : அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் } (2) ஆண் : நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட ஆண் : { எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே } (2) ஆண் : பின் நல்லவராவதும் தீயவராவதும் { அன்னை வளர்ப்பதிலே } (2) ஆண் : நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட ஆண் : { தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் } (2) ஆண் : நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை ஆண் : கற்றவர் { கூறும் அறிவுரைகள் } (2) ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் ஆண் : அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் ஆண் : { ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் } (2) ஆண் : தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் { நாடும் நலம் பெறலாம் } (2) ஆண் : நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட ஆண் : { பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை } (2) ஆண் : நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் { பேர் சொல்லி வாழ்வதில்லை } (2) ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் ஆண் : அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் ஆண் : நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட ஆண் : ……………………………….