← Back

Idhamaai Idhamaai Song Lyrics

Singers : Karthick and Keerthana Vaidyanathan Music by : Simon K King Female : Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai iravil Uyir vathaipaayaa Idhamaai neliyum viralil Kadhai padipaayaa…hoo ooo Male : Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…hoho ooo Female : Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa……. Male : Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…aaa…haa…aa… Male : Uyir thuli neruppena Idai vazhi padaruthae Kudai ena virinthu seraaiyoo.. Ooo..oo…ooo Oru nodi urangidaa..aa… Iravugal puthiyathae..ae… Vidinthida thadaigal sollaaiyoo..ooo Female : Sillidum udalinil Pradhiyeduthaaiyoo En manam udaigal thurakirathae Nee oru murai yena Eraingidum munnae Maaya mounam ketkkirathae Male : Kanavinil kadal ena Iru vizhi thavikkuthae Vayalalul valaigal veesaaiyoo Ooo oo ooo oo ooo Kaadhalai sollidum Vaguppugal puthiyathae Iravinil uraigal sollaaiyooo ooo oo Female : Iru udal ondrena Kanakkugal sollum Purinthae naanum mayangugiren Pirai nilaa pol undhan Kaadugal melae Saaral mazhaiyaai thoovugiren Female : Aaaa…..aaa……aaa….aa…..aa…. Male : Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa…haaa…aaa…. Female : Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa…….
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் பெண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா இதமாய் நெளியும் விரலில் கதை படிப்பாயா….ஹோ ஓஒ…. ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா….ஹோ ஹோ ஓஒ… பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா…… ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ…. ஆண் : உயிர்த்துளி நெருப்பென…. இடை வழி படருதே….. குடை என விரிந்து சேராயோ…. ஓஒ….ஓ…..ஓஒ…… ஒரு நொடி உறங்கிடா….ஆ….. இரவுகள் புதியதே…ஏ….. விடிந்திட தடைகள் சொல்லாயோ….ஓ…. பெண் : சில்லிடும் உடலினில் பிரதி எடுதாயோ என் மனம் உடைகள் துறக்கிறதே நீ ஒரு முறை என இறங்கிடும் முன்னே மாய மௌனம் கேட்க்கிறதே ஆண் : கனவினில் கடல் என இரு விழி தவிக்குதே வளையளுள் வலைகள் வீசாயோ ஓ…ஓஓஒ…..ஓஒ…ஓ…. காதலை சொல்லிடும் வகுப்புகள் புதியதே இரவினில் உரைகள் சொல்லாயோ….ஓ…. பெண் : இரு உடல் ஒன்றினால் கணக்கொன்று சொல்லும் புரிந்தே நானும் மயங்குகிறேன் பிறை நிலா போல் உந்தன் காடுகள் மேலே சாரல் மழையை தூவுகிறேன் பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆஅ….. ஆண் : இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா….ஆஅ….ஹா….ஆ…. பெண் : மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா……