← Back

Endhan Kairasi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Laa… lalallaa lalal laalla laa… laalla laa… Pabappaa… paappa pabappaa… Pabappaa… paappa pabappaa… Female : Endhan kai raasi paarungalae Nalla kaalam vaarungalae Idhu paerinba saevai ini vaerenna thaevai Naan saamandhip poovallavo Female : Endhan kai raasi paarungalae hahahaa Nalla kaalam vaarungalae Idhu paerinba saevai ini vaerenna thaevai Naan saamandhip poovallavo Female : Andhiyil mandhiram katraval hahahaha Achaththai vetkaththai vittaval Manmadha pattangal petraval Ennai paar paar puriyum hahahaha Female : Andhiyil mandhiram katraval hahahaha Achaththai vetkaththai vittaval Manmadha pattangal petraval Ennai paar paar puriyum Ingu vaa vaa theriyum Female : Vinnil irundhu unnai ninaindhu Vandha virundhu mella arundhu Female : Endhan kai raasi paarungalae Nalla kaalam vaarungalae Idhu paerinba saevai ini vaerenna thaevai Naan saamandhip poovallavo Female : Sandhana kudangal eduththu Sandhikka sandhikka azhaiththu Vandhaval sorgaththil pidiththu Ammammaa naan sollavo hahahaha Female : Sandhana kudangal eduththu Sandhikka sandhikka azhaiththu Vandhaval sorgatthil pidiththu Ammammaa naan sollavo hahahaha Acham yaen vaa mella vaa Female : Undhan viragam indru vilagum Endhan sarasam mella puriyum Female : Endhan kai raasi paarungalae Nalla kaalam vaarungalae Idhu paerinba saevai ini vaerenna thaevai Naan saamandhip poovallavo hahahaha
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லா…..லலல்லா லலல் லால்ல லா லாலல லா…. பபபப்பா பாப்பா பபப்பா….. பபபப்பா பாப்பா பபப்பா….. பெண் : எந்தன் கை ராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை நான் சாமந்திப் பூவல்லவோ பெண் : எந்தன் கை ராசி பாருங்களே ஹஹஹா நல்ல காலம் வாருங்களே இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை நான் சாமந்திப் பூவல்லவோ பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா அச்சத்தை வெட்கத்தை விற்றவள் மன்மத பட்டங்கள் பெற்றவள் என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா பெண் : அந்தியில் மந்திரம் கற்றவள் ஹஹஹஹா அச்சத்தை வெட்கத்தை விற்றவள் மன்மத பட்டங்கள் பெற்றவள் என்னை பார் பார் புரியும் ஹஹஹஹா என்னை பார் பார் புரியும் இங்கு வா வா தெரியும் பெண் : விண்ணில் இருந்து உன்னை நினைந்து வந்த விருந்து மெல்ல அருந்து பெண் : எந்தன் கை ராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை நான் சாமந்திப் பூவல்லவோ…… பெண் : சந்தன குடங்கள் எடுத்து சந்திக்க சந்திக்க அழைத்து வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா அச்சம் ஏன் வா மெல்ல வா பெண் : சந்தன குடங்கள் எடுத்து சந்திக்க சந்திக்க அழைத்து வந்தவள் சொர்க்கத்தில் பிடித்து அம்மமம்மா நான் சொல்லவோ ஹஹஹஹா அச்சம் ஏன் வா மெல்ல வா பெண் : உந்தன் விரகம் இன்று விலகும் எந்தன் சரசம் மெல்ல புரியும் பெண் : எந்தன் கை ராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே இது பேரின்ப சேவை இனி வேறென்ன தேவை நான் சாமந்திப் பூவல்லவோ ஹஹஹஹா