← Back

Kaadhal Sol Sollaamal Song Lyrics

Singer : Niranjan Music by : M A Babji Male : Kaadhal sol sollaamal solgirathae Saadhal enai kollaamal kolgirathae Yenoo manam kollaamal thavikirathae Yedhoo yedhum illamal inikkirathae Male : Monaalisaa punnagaipol ennaiyae Vadhaikkum orr kodumai Dhinamum enakkul theekuliyal Aan paavamae perum paavamae Vendam vann kodumai Sirippaal siriyil ittaal Yen indha aayul sirai Male : Adi pennae podhum kaadhal Puyal seetram Mazhainaal chennai aanenae Male : Thamizhae unai ninaikaamal Naan irundhaal Amudhae uyir pirikindra Vali tharudhae Male : Naandhaana ian naandhaana Yen dhaano ithu thaen dhaano Eppadi ippadi aanen naan Yenadi appadi irundhen naan Ada kaamam illai thaan Kaadhal thollai thaan Verenna solla naan Vedhanai pillaidhaan Male : Oru theeyaagi enai thinnum Vidhiyae Idhu noiyaagi enai kollum Sathiyae Oru visama nee..hmm Oru amudhaa nee…hmmm Male : Ada vishamaagi amudhaagi Idhayathai rendaakki Aval dhaanae thundaakkinaal Ada mazhaiyaaga veyilaaga Nenjathai thundaakki Thundaadi aval pogiraal Male : Adiyae…adiyae Unai ninaikaamal naan irundhaal Adiyae…. Unai ninaikaamal naan irundhaal Ooohhhhh….
பாடகர் : நிரஞ்சன் இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி ஆண் : காதல் சொல் சொல்லாமல் சொல்கிறதே சாதல் எனை கொல்லாமல் கொல்கிறதே ஏதோ மனம் கொள்ளாமல் தவிக்கிறதே ஏதோ ஏதும் இல்லாமல் இனிக்கிறதே ஆண் : மோனாலிசா புன்னகைபோல் என்னையே வதைக்கும் ஓர் கொடுமை தினமும் எனக்குள் தீக்குளியல் ஆண் பாவமே பெரும் பாவமே வேண்டாம் வன் கொடுமை சிரிப்பாலே சிறையில் இட்டால் ஏன் இந்த ஆயுள் சிறை ஆண் : அடி பெண்ணே போதும் காதல் புயல் சீற்றம் மழைனால் சென்னை ஆனேனே ஆண் : தமிழே உன்னை நினைக்காமல் நான் இருந்தால் அமுதே உயிர் பிரிகின்ற வலி தருதே ஆண் : நான்தானா நான்தானா ஏன் தானோ இது தேன் தானோ எப்படி இப்படி ஆனேன் நான் ஏனடி அப்படி இருந்தேன் நான் அட காமம் இல்லைதான் காதல் தொல்லைதான் வேறென்ன சொல்ல நான் வேதனை பிள்ளைதான் ஆண் : ஒரு தீயாகி எனை தின்னும் விதியே இது நோயாகி எனை கொல்லும் சதியே ஒரு விஷமா நீ….ஹ்ம்ம் ஒரு அமுதா நீ…..ஹ்ம்ம் ஆண் : அட விஷமாகி அமுதமாகி இதயத்தை ரெண்டாக்கி அவள் தானே துண்டாக்கினால் அட மழையாக வெயிலாக நெஞ்சத்தை துண்டாக்கி துண்டாகி அவள் போகிறாள் ஆண் : அடியே….அடியே உன்னை நினைக்காமல் நான் இருந்தால் அடியே…. உன்னை நினைக்காமல் நான் இருந்தால் ஓஓஓஓ……..