← Back

Bombalainga Therinju Song Lyrics

Bombalainga Therinju Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by S. C. Krishnan and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : S. C. Krishnan Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male : Konji konji pesikkittu Kulungi minukkikkitu Konji konji pesikkittu Kulungi minukkikkitu Kushipaduththu kondavanai Vasapaduththa inthakaala Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male : Shippaan silk kattikittu Chent powder poosikittu Haan shippaan silk kattikittu Chent powder poosikittu Lipstick-kai thadavikittu Rettai pinnal pottu kolla Pombalainga…. Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male : Vekkaththaium kakkaththilae Adakki kollanum Midukkaana paarvaiyodu Nadanthu sellanum Male : Vekkaththaium kakkaththilae Adakki kollanum Midukkaana paarvaiyodu Nadanthu sellanum Male : Mukkiyamaa cooling class Mugaththil irukkanum Mukkiyamaa cooling class Mugaththil irukkanum Mun kaiyil velvettu Pai oosalaadanum Pompalainga Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male : Aampalai manasu vandu Aampalai manasu vandu Adhu alaiyum azhagai kandu Intha unmaiyai nallaa Unmaiyai nallaa purinjukondu Ullam pola nadanthu kolla Pompalainga Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male : Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Male : Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு குலுக்கி மினுக்கிக்கிட்டு கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு குலுக்கி மினுக்கிக்கிட்டு குஷிப்படுத்தி கொண்டவனை வசப்படுத்த இந்தக்கால ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு சென்ட் பவுடர் பூசிக்கிட்டு ஹான் ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு சென்ட் பவுடர் பூசிக்கிட்டு லிப்ஸ்டிக்கை தடவிக்கிட்டு ரெட்டைப் பின்னல் போட்டுக் கொள்ள பொம்பளைங்க……. ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : வெக்கத்தையும் கக்கத்திலே அடக்கிக் கொள்ளணும் மிடுக்கான பார்வையோடு நடந்து செல்லணும் ஆண் : வெக்கத்தையும் கக்கத்திலே அடக்கிக் கொள்ளணும் மிடுக்கான பார்வையோடு நடந்து செல்லணும் ஆண் : முக்கியமா கூலிங்கிளாஸ் முகத்தில் இருக்கணும் முக்கியமா கூலிங்கிளாஸ் முகத்தில் இருக்கணும் முன் கையில் வெல்வெட்டுப் பை ஊசலாடணும் பொம்பளைங்க……. ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : ஆம்பளை மனசு வண்டு ஆம்பளை மனசு வண்டு அது அலையும் அழகைக் கண்டு இந்த உண்மையை நல்லா உண்மையை நல்லா புரிஞ்சுகொண்டு உள்ளம் போல நடந்து கொள்ள பொம்பளைங்க……. ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்…. இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்