← Back

Vaaren Odi Vaaren Song Lyrics

Singer : D. Sathyaprakash Music by : D. Sathyaprakash Male : Adiyae…ae…..ae……ae…….ae…. Adiyae…hae….ae………ae……ae….. Adiyae…ae….hae…..ae……..ae……. Male : Vaaren odi vaaren Valaiyosai thaedi vaaren Male : Hae….ae…vaaren odi vaaren Valaiyosai thaedi vaaren Maanae unnai saera Kadal kaadellaam thaandi vaaren Male : Adi meenachi kiliyae Unnai paakka thaan vaaren Varum kaathoda kaathadi Naa vaaren Male : Adi kaayatha nilavae Un mel saaya thaan vaaren Unnai paathaalae Paasi aarum manamae Male : Hae kodimalarae unnai nenachu Anudhinamum parithavichen naanae naanae Unakkena naan enakkena nee podhaathaa Hae panimalarae unnai nenachu Pani mazhaiyaa dhinam urugi ponen ponen Enakkena nee unakkena naan podhaathaa Male : Hae…..hae….ae………ae……ae….. Male : Thaazham poovae thangathaerae Thamarai neethaanae Kaalam pooraa vaazha pogum Thaaramum neethaanae Male : Raagam neeyae thaalamum neeaye Ooo…ooo oo ooo Dhaagam nee en baagamum neeyae Ooo…oo..oo..oo Male : Vizhi motham neeyadi kalli kaadhali Kaniva ketten kaadhal solvaaya Pazhi mattum naanadi paavi paadhagi Badhilae illai poga solvaaya Male : Adi kalloorum kannukkulla Kudiyera vaaren Oru kadai pottu galla katta vaaren Adi ulloorum nesathukku mudi poda vaaren Ini unai vittu piriyathae manamae Male : Hae kodimalarae unnai nenachu Anudhinamum parithavichen naanae naanae Unakkena naan enakkena nee podhaathaa Hae panimalarae unnai nenachu Pani mazhaiyaa dhinam urugi ponen ponen Enakkena nee unakkena naan podhaathaa Male : Hae…..vaaren odi vaaren Valaiyosai thaedi vaaren Maanae unnai sera Kadal kaadellaam thaandi vaaren Male : Nana nana nanaaana Nana nana nanaaana Nana nana nanaaana Nana nana nana nana
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. சத்யப்பிரகாஷ் ஆண் : அடியே…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….. அடியே……ஹே…..ஏ…..ஏ……ஏ….. அடியே……ஏ……ஹே…….ஏ…..ஏ…. ஆண் : வாரேன் ஓடி வாரேன் வளையோசை தேடி வாரேன் ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன் வளையோசை தேடி வாரேன் மானே உன்னைச் சேர கடல் காடெல்லாம் தாண்டி வாரேன் ஆண் : அடி மீனாட்சி கிளியே உன்னை பாக்கதான் வாரேன் வரும் காத்தோட காத்தாடி நா வாரேன் ஆண் : அடி காயாத நிலவே உன் மேல் சாயத்தான் வாரேன் உன்னை பாத்தாலே பசி ஆறும் மனமே ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே உனக்கென நான் எனக்கென நீ போதாதா ஹே பனிமலரே உன்னை நினைச்சு பனி மழையா தினம் உருகி போனேன் போனேன் எனக்கென நீ உனக்கென நான் போதாதா ஆண் : ஹே……ஹே……ஏ…..ஏ……ஏ….. ஆண் : தாழம் பூவே தங்கதேரே தாமரை நீதானே காலம் பூரா வாழ போகும் தாரமும் நீதானே ஆண் : ராகம் நீயே தாளமும் நீயே ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ தாகம் நீ என் பாகமும் நீயே ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ ஆண் : விழி மொத்தம் நீயடி கள்ளி காதலி கனிவா கேட்டேன் காதல் சொல்வாயா….. பழி மட்டும் நானடி பாவி பாதகி பதிலே இல்லை போக சொல்வாயா ஆண் : அடி கள்ளூறும் கண்ணுக்குள்ள குடியேற வாரேன் ஒரு கடை போட்டு கள்ளா கட்ட வாரேன் அடி உள்ளூரும் நேசத்துக்கு முடி போட வாரேன் இனி உன்னை விட்டு பிரியாதே மனமே ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே பொடி நடையா பொதி சுமந்தே நான் வரவா ஹே பனிமலரே உன்னை நினைச்சு பனி மழையா தினம் உருகி போனேன் போனேன் எனக்கென நீ உனக்கென நான் போதாதா ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன் வளையோசை தேடி வாரேன் மானே உன்னை சேர….. கடல் காடெல்லாம் தாண்டி வாரேன் ஆண் : நன நன நனான நன நன நனான நன நன நனான நன நன நனான