← Back

Aattukutti Song Lyrics

Singer : Sai Vignesh Music by : Jayamurugan T. M Lyrics by : Jayamurugan T. M Male : Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Yenna iva thanichirukka Ennana than ninachirukka Mullu mela paduthirukka Mugam malara siruchirukka Ippadi Male : Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Ennoda manasu athu Yethetho ninaikuthu Rekka katti parakkuthu Athu santhosathula methakuthu Male : Ennoda manasu athu Yethetho ninaikuthu Rekka katti parakkuthu Athu santhosathula methakuthu Male : Naa kaathu vantha naathu Athu poothurichu nethu Ada kaalamellam kaathu Naa vaazha venum sethu Male : Aattukutti aattukutti Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Yenna iva thanichirukka Ennana than ninachirukka Mullu mela paduthirukka Mugam malara siruchirukka Ippadi Humming : ……….. Male : Ennoda usir athu Avaloda irukuthu Mannoda maramaga Onnagathan kalakkuthu haan Male : Ennoda usir athu Avaloda irukuthu Mannoda maramaga Onnagathan kalakkuthu Male : Antha vaanin nilavu polaa Naanga seruthirupom naala Andha aalam vizhuthu polaa Boomiyila aayiram kaalam vaazha Male : Aattukutti aattukutti Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku Male : Yenna iva thanichirukka Ennana than ninachirukka Mullu mela paduthirukka Mugam malara siruchirukka Ippadi Male : Aattukutti aattukutti Nottam enna unaku Ayyava paathu neeyum Pottathenna kanakku
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : டி . எம் . ஜெய முருகன் பாடல் ஆசிரியர் : டி . எம் . ஜெய முருகன் ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : என்ன இவ தனிச்சிருக்கா என்னன்ன தான் நினச்சிருக்கா முள்ளு மேல படுத்திருக்கா முகம் மலர சிரிச்சிருக்கா ஆண் : இப்படி ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : என்னோட மனசு அது ஏதேதோ நினைக்குது றெக்க கட்டி பறக்குது அது சந்தோஷத்துல மெதக்குது ஆண் : என்னோட மனசு அது ஏதேதோ நினைக்குது றெக்க கட்டி பறக்குது அது சந்தோஷத்துல மெதக்குது ஆண் : நா காத்து வந்த நாத்து அது பூத்துறிச்சு நேத்து அட காலமெல்லாம் காத்து நா வாழ வேணும் சேத்து ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : என்ன இவ தனிச்சிருக்கா என்னன்ன தான் நினச்சிருக்கா முள்ளு மேல படுத்திருக்கா முகம் மலர சிரிச்சிருக்கா இப்படி முனகல் : …………………. ஆண் : என்னோட உசுரது அது அவளோட இருக்குது மண்ணோட மரமாக ஒன்னாகத்தான் கலக்குது ஆண் : என்னோட உசுரது அது அவளோட இருக்குது மண்ணோட மரமாக ஒன்னாகத்தான் கலக்குது ஆண் : அந்த நிலவு போல நாங்க சேந்திருக்கோம் நாள அந்த ஆலம் விழுது போல பூமியில ஆயிரம் காலம் வாழ் ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு ஆண் : என்ன இவ தனிச்சிருக்கா என்னன்ன தான் நினச்சிருக்கா முள்ளு மேல படுத்திருக்கா முகம் மலர சிருச்சிருக்கா இப்படி ஆண் : ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டம் என்ன உனக்கு அய்யாவ பாத்து நீயும் போட்டதென்ன கணக்கு