← Back

Thaila Thaila Song Lyrics

Singer : Rita Music by : M. Ghibran Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Female : Thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo… Female : Ah thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo… Female : Pattam poochi rekkaiyila Kannadi thaan pakka vachaan Vella kaakka Malakka thaan parakka vachaan Female : Veta veli pottalula Nondi mazhai paiyaiyila Senga soola poothiruchae Seventhiyada Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
பாடகி : ரீட்டா இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் பெண் : ஓ…ஓஹோ.. ஓ…ஓ…. ஹோ…ஓஹோ ஓ…ஓஹோ.. ஓ…ஓ…. ஹோ…ஓஹோ பெண் : தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ… பெண் : ஆ.. தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ… பெண் : பட்டாம் பூச்சி றெக்கையில கண்ணாடி தான் பாக்க வச்சான் வெள்ள காக்க மல்லாக்க தான் பறக்க வச்சான் பெண் : வெட்ட வெளி பொட்டலுள நொண்டி மழை பையையில செங்க சூலை பூத்திருச்சிச்சே செவ்வந்தியடா பெண் : ஓ…ஓஹோ.. ஓ…ஓ…. ஹோ…ஓஹோ ஓ…ஓஹோ.. ஓ…ஓ…. ஹோ…ஓஹ்ஹோ