← Back

Konjum Mainakkale Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : A.R. Rahman Female : …………………………………….. Female : { Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal } (2) Female : Ada indrae varavendum En deepavali pandigai Female : Indrae varavendum En deepavali pandigai Female : Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum Female : Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Male : ………………………………. Female : { Pagalil oru vennila } (2) Vandhaal paavamaa Iravil oru vaanavil Vandhaal kutramaa Female : { Vidai sol sol sol Manasukul jal jal jal } (2) Female : Konjam aasai konjam kanavu Ivai illaamal vaazhkaya Female : Nooru kanavugal kandalae Aaru kanavugal palikadhaa Kanavae kai seru vaa Female : Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Female : En perai solliyae Kuyilgal koovatum Enaketra maadhiri Paruvam maaratum Female : { Barutham tham tham Manasukul dhaam dhoom dheem } (2) Female : Poongatrae konjam kilithu Engal mugavervai pokidum Female : Naalai enbadhu kadavuluku Indru enbadhu manidharuku Vaazhvae vaazhbavarku Female : Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Female : Ada indrae varavendum En deepavali pandigai Female : Indrae varavendum En deepavali pandigai Female : Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum
பாடகி : சாதனா சா்கம் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : ……………………………….. பெண் : { கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் } (2) அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் ஆண் : …………………………….. பெண் : { பகலில் ஒரு வெண்ணிலா } (2) வந்தால் பாவமா இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா பெண் : { விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் } (2) பெண் : கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா கனவே கை சேர வா பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் பெண் : என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிாி பருவம் மாறட்டும் பெண் : { பரதம் தம் தம் மனதுக்குள் தாம் தூம் திம் } (2) பெண் : பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வோ்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவா்க்கு பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்