← Back

Senorita I Love You Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : {Senorita I love you My sweet heart you love me}(2) Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu… Male : Senorita I love you My sweet heart you love me Male : Raagangal paadungindra Naatha vellangal Naan endrum kaanugindra Paavai vannangal Male : Hey hey hey Haan haan haaan Raagangal paadungindra Naatha vellangal Naan endrum kaanugindra Paavai annangal Male : Aanantham ondralla Aarambam indralla Hae hae hae… Engengo selluthae Ennenjai killuthae Angae angangae Vaavennum angangal… Male : Senorita I love you My sweet heart you love me Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu… Male : Poomeththai podugindra Vaasa puspangal Pon thattil aadugindra Poovai ennangal Male : Ha ha ha Hey hey hey Poomeththai podugindra Vaasa puspangal Pon thattil aadugindra Poovai ennangal Male : Thoovaatho vaasangal Thullaatho ullangal Hae hae hae… Vaan engum oorvalam Vaavennum un mugam Kandaal mayakkum Kalanthaal inikkum… Male : Senorita I love you My sweet heart you love me Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu… Male : Senorita I love you My sweet heart you love me Ahaa ha ha …la la la laa.. Hey hey hey …turu ru ru
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ } (2) அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது ஆண் : செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ ஆண் : ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆண் : ஹே ஹே ஹே ஹான் ஹான் ஹான் ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆண் : ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹே எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் ஆண் : செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது ஆண் : பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் ஆண் : ஹா ஹா ஹா ஹே ஹே ஹே பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள் ஆண் : தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் ஆண் : செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது ஆண் : செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ ஆஹா ஹா ஹா ல ல ல லா ஹே ஹே ஹே டுறு ரூ ரூ