← Back

Azha Thonudhe Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vignesh Shivan Male : Mazhaiyum kooda maruthadhae Enai thottu poga Malargal kooda maruthadhe En mel pattu poga Male : Indrodu ellaam maaridumo Nallavai thooridumo sol Indrodu ellaam maaridumo Valithadhae ullae Male : Azha thonudhe sirippum serudhae Azha thonudhe sirippum serudhae Azha thonudhe sirippum serudhae Karai maarudhae adi unnaalae…. Male : Hmm mm mazhaiyum kooda maruthadhae Enai thottu poga Malargal kooda maruthadhe En mel pattu poga Haa..aaa.aaa.aa….(2)
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல்ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக ஆண் : இன்றோடு எல்லாம் மாறிடுமோ நல்லவை தூறிடுமோ சொல் இன்றோடு எல்லாம் மாறிடுமோ வலித்ததே உள்ளே ஆண் : அழ தோணுதே சிரிப்பும் சேருதே .. அழ தோணுதே சிரிப்பும் சேருதே .. அழ தோணுதே சிரிப்பும் சேருதே .. கரை மாறுதே அடி உன்னாலே…. ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக